நளிர் 10,11
நளிர் 10,11 10… கேட்டாதான் கமெண்ட் பண்ணுறீங்க. 🫢 இரவு அபிக்கும் சஜித்துக்கும் ப்ரூட்ஸ் கட் பண்ணி தட்டில் எடுத்து வைத்தவள், “கண்ணா ரெண்டு பேரும் வாங்க இங்கே… அம்மா ப்ரூட்ஸ் கட் பண்ணி வச்சிருக்கேன்” தாட்சா குரலை உயர்த்தி அவர்களை அழைக்க. “இங்கேதான் மாம் இருக்கோம்…” குரல் கொடுத்தவாறே இருவரும் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்கள். பொதுவாய் ரெஸ்ட்டாரெண்டில் மூலையில் உள்ள ஒரு டேபிளில் யாரையும் அமர விடுவதில்லை அவர்கள். ஏதேனும் அசதியாக இருக்கும் பொழுது […]