யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction
அமுதினி (அம்மு) சிறுவயதில் இருந்தே அன்பிற்காவும் பாசத்திற்காகவும் ஏங்கி தவிப்பவள். அப்பா அம்மா என்று பெரிய குடும்பம் இருந்து கூட அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ முடியாதா அனாதை தான் அவள்… இப்படி அன்பிக்காக ஏங்கி தவிக்கும் பெண்ணவளின் வாழ்வில் நுழைகிறான் தேவ்.. ஏனோ தன்னையும் அறியாமல் அவனிடம் தன் மனதை பறி கொடுத்தவள் ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் முழுவதுமாக பறி கொடுத்து விடுகிறாள்… அன்பிற்காக ஏங்கி தவிக்கும் அமுதினி அன்பு கிடைக்குமா? அவ்வளவு பெரிய […]
யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction Read More »