6. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 6 ஹாஸ்பிடலை நெருங்கும் போது ஆரவ் அர்விந்தை அழைத்து சொல்ல, அவன் மலரை அழைத்து செல்ல கீழே வந்து காத்திருந்தான். இறங்கியவள் அவன் கண்களை சந்திக்காமல் வேறெங்கோ பார்த்தாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில், எதிலும் கவனமில்லை. அவ்வளவு பெரிய மருத்துவமனையை வியந்து பார்த்தாள். இதென்ன இவ்ளோ பெரிசா இருக்கு, ஆஸ்பத்திரி மாதிரியே இல்லையே! அவள் திருவண்ணாமலையை தாண்டியது இல்லை, அவள் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை! ஆரவ் அப்படியே கிளம்பி விட, மலரை அழைத்துக் கொண்டு லிப்ட்டிற்கு […]
6. நேசம் கூடிய நெஞ்சம் Read More »