என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர்
என் கண்ணாடி பூவே நீதான்டி டீசர்: பல்லவி எங்கோ வேக வேகமாக சென்றுவிட்டு அவசரமாக தன் வீட்டிற்குள் நுழைய அங்கோ நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவளின் பாட்டி கோதை, தாத்தா ராம்சுந்தர் இருவரும் கூடத்தில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டியையே வெறித்துக்கொண்டிருந்தனர். அதில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அவர்களை அப்படி வெறிக்க வைத்திருந்தது. பல்லவிக்கு அவர்களின் அதிர்ச்சியை பார்த்து அவர்களுக்கும் விடயம் தெரிந்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்டவளோ அவர்களை குற்றவுணர்வாக பார்த்தவாறே தலைக்குனிந்து நிற்க.. முதலில் அவளை கோதை தான் […]
என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர் Read More »