E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

தேவை எல்லாம் தேவதையே…..

தேவதை        வண்டு வா டி எக்ஸாம்க்கு டைம் ஆகிருச்சு என வாசலில் பைக்கை முறுக்கி கொண்டு தேவா கத்தவும், வந்துட்டேன் டா என கத்திக் கொண்டே ஓடி வந்தாள் தர்ஷி…      மாதுளை நிற சுடிதாரில் மிக அழகாக இருந்தாள் அவன் தேவதை.. காதல் பித்து தலைக்கேற சற்று தடுமாறி தான் போனான்..தேவாவின் தோளில் கைவைத்து பின்னால் ஏறி அமர்ந்துக் கொள்ளவும்.. சைடு மிர்ரர் வழியாக அவள் முகம் பார்த்து சைட் […]

தேவை எல்லாம் தேவதையே….. Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07

உயிர் -07 புகழினிக்கு பாண்டியனிடம் ஈஸ்வரன் மற்றும் மீனாட்சியின் திருமணத்தைப் பற்றி பேசிவிட வேண்டும் என எண்ணம் உந்தித் தள்ளினாலும் ஏனோ அமைதியாக இருந்தாள் ‌.   ” சரி..சரி….புகழினி நீ கிளம்பு…. நேரமாச்சு…. அப்புறம் உங்கண்ணன் அருவா எடுத்துட்டு வந்துடும்…. நானும் காலைல சீக்கிரமா கிளம்பனும். உடம்பை பாத்துக்கோ…மீனாட்சியையும் தான். ஏனோ மனசு சங்கடமா இருக்கு….சொல்லத் தெரியலை. ஏதுனாலும் உடனே எனக்கு ஃபோன் பண்ணு …” என்றவன் எக்குத்தப்பாக கலைந்திருந்த அவளது புடவையை சரி செய்யுமாறு

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07 Read More »

ஆழியின் துறைவனவன் 

ஆழியின் துறைவனவன்    நடு ராத்திரியில் இருளைக் கிழித்து சாலையில் தேங்கி நின்ற நீரை சிதறடித்தபடி க்ரீச்சிட்டு நின்றது பகாட்டி லா. இருட்டின் அடர்த்தியான கரிய நிறத்தை கெடுக்காது அதுவும் டார்க் பிளாக் கலரில் மேட்ச் ஆனது.  காரின் கதவு ஆட்டோமேட்டிக்காக மேல் நோக்கி உயர்ந்து திறந்திட, அதிலிருந்து இறங்கிய நெடியவன், “கோ” ஒற்றை வார்த்தையை காரை டிரைவ் பண்ணி வந்தவன் மீது துப்பிவிட்டு, அகன்றான்.  இருளை ஊடுருவியவனின் இரக்கமற்ற விழிகளில் எந்தத் தேடலுமில்லை.  அகன்று விரிந்த

ஆழியின் துறைவனவன்  Read More »

11. சிந்தையுள் சிதையும் தேனே..!

அத்தியாயம் 11 நேரம் 11 ஐத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில் மிக வேகமாக காற்றைக் கிழித்துக்கொண்டு கார்த்திகேயன் தனது வீட்டிற்குள் புகுந்தான். அங்கு வெளியே வாசலில் பூச்சரம் கட்டிக் கொண்டிருந்த அவனது நண்பன் திவ்யன் அவனது நடையை வைத்தே அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று கண்டு கொண்டவன், உடனே கார்த்திகேயன் பின்னே அவன் ஓடோடி வர கார்த்திகேயனோ தனது அன்னையின் அறைக்குள் நுழைந்தான். அன்னை நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவனது முகம் சடுதியில் கதிரவனைக்

11. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

12. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 12 சாப்பிட ஆரம்பித்த பின் தான் பசியே தெரிந்தது என்பது போல் பலர் சாப்பிடாமலே இருப்பார், ஆனா சாப்பிட ஆரம்பித்து விட்டால் மூச்சு முட்டும் வரை சாப்பிடுவர்… அதே போல் ஆரம்பிக்கும் வரை அவனின் உணர்வு அவனுக்கு தெரியாது, ஆனால் ஆரம்பித்த பின் அவன் ஆசை அவனை அவளிடம் இருந்து பிரிய விடவில்லை. எந்த இருட்டு, எந்த தனிமை அவளை மிரட்டியதோ, இப்போது அதே தனிமை, அதே இருட்டு அவனுடன் அவளை ஒன்ற வைத்தது.

12. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 15 நாட்கள் அழகாக நகர்ந்தது… கல்லூரிக்கு சென்றவர்கள் எப்போதும் போல் கலகலப்பாக இருக்க, ஜெய்யின் கண்கள் மட்டும் அமுலுவை தேடியது.. யாரேனும் தன்னை திரும்பி பார்க்கிறார்களா? என மணிக்கொரு ஒரு முறை ஆராய்ந்து கொண்டான்…அன்றைய நாள் முழுதும் அவனின் கண்கள் பெண் பிள்ளைகள் அமர்ந்திருக்கும் இடத்தை மட்டுமே பார்க்க… தேவா வாய் விட்டே கேட்டு விட்டான்.. டேய் காவலன் படத்துல வர விஜய் மாதிரியே யாரது யாரதுனு பாடிக்கிட்டே இருக்க காது வலிக்குது… செமையா வாங்க

தேவை எல்லாம் தேவதையே… Read More »

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 3

அத்தியாயம் – 3 அடுத்த நாள் கல்லூரிக்கு விரைவாகவே வந்து விட்டான் ரிஷிவர்தன். கூடவே சிவா சபரி இருவரும் வாள் பிடித்து வந்துவிட, “இன்னும் என்னடா அவளை காணல..” நொடிக்கு நொடி கை கடிகாரத்தை திருப்பி பார்த்து கேட்டே, ஏன்டா வந்தோம் எனும் அளவிற்கு நினைக்க வைத்து விட்டான். “ப்ச்.. உசுர வாங்காத டா.. உனக்கு தான் அவ வீடு தெரியும்ல நேரா போய்ட்டு அவள்ட்டே கேட்டு வர்ற வேண்டியது தானே.. ஏன் இன்னும் வரலைன்னு” சபரி

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 3 Read More »

என் பிழை நீ

பிழை – 7 பாரிவேந்தனும் விதுஷாவும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள்.. அவர்களின் அப்பா காலத்து நட்பு இவர்கள் வரையிலும் தொடர்கிறது. இருவரும் ஒன்றாக தான் பள்ளிக்கு சென்றார்கள்.. இருவரின் தந்தையுமே மருத்துவர்களாக இருப்பதால் இருவருக்குமே அவர்களை போன்றே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட இருவருமே மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தனர். மருத்துவ கல்லூரியில் இவர்களுக்கு நண்பன் ஆனவன் தான் அரவிந்த். என்ன தான் அரவிந்த் இவர்களுடன் நெருங்கி பழகினாலுமே பாரிவேந்தனும் விதுஷாவும் ஒரு

என் பிழை நீ Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -8 சுகுமாரன் அறையில், தேவகி  பொண்ணு வீட்ல எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க… பிரகதி கொஞ்சம் சாஃப்ட் போல என்க.. ஆமாங்க ஓரே பொண்ணு தானே அப்டின்னு செல்லம் கொடுக்காம நல்ல பக்குவமா வளத்திருக்காங்க தேவகி சொல்ல.. உன் பையன நெனச்சு தான் பயமா இருக்கு என்றார்.. அவன் பாவம் இன்னைக்கு அவன் முகமே சரியில்லை.. காலையில் கலகலப்பா இருந்தான்.. நாம எல்லாரும் பேசியே அவன் டென்ஷன் ஆகிட்டான்.. உன் பையன விட்டுக்கொடுக்க மாட்டியே என்று

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 5 “சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்னால முடிஞ்சா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என் பிரெண்டோட வாழ்க்கை இப்படியே போவதை பார்க்கும் போது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு”. “பேசாம எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிப்போமா.. என்னோட கடைசி ஆசையா அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்போம்” என்று அவர் குதூகலமான குரலில் கூறவும். “செத்தா சாகட்டும்னு ஹாஸ்பிடல் கொண்டு போய் அட்மிட் பண்ணிட்டு நான் என் வேலையை பார்க்க

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!