ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 4
அத்தியாயம் – 4 “ரிஷி சாப்ட்டு காலேஜ் கிளம்பு.. உனக்கு பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் ரெடி பண்ணி இருக்கேன்” குரல் கொடுத்தபடியே தாய் சரஸ்வதி சாப்பாடு மேசையில் உணவை எடுத்து வைத்தார். கருப்பு சட்டை வெள்ளை பேண்டில் டக்கராக கிளம்பி வந்த ரிஷி, “இவ்வளவு சீக்கிரம் எழுந்து எதுக்கு மாம் கிட்சன்ல நின்னு கஷ்டப்படுறீங்க.. அதான் சமைக்க குக்ஸ் இருக்காங்கல்ல” தாயிடம் பேசியபடியே உண்ண அமர்ந்தான். “அது எப்டி ரிஷி, பெத்த பிள்ளைக்கு சமைக்கிறது கஷ்டமாகும்.. […]
ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 4 Read More »