Mr and Mrs விஷ்ணு

Mr and Mrs விஷ்ணு 4

பாகம் 4 “டிஸ்கஸ்டிங்” “ஆ… சின்ன பிள்ளவாடு நேனு பெல்லி சேஸ்க்கொன்ட்டானா? அதை நீங்க எப்புடி முடிவு பண்ணுவீங்க.. என் பர்மிஷன் இல்லாமா என் லைஃபை நீங்க எப்புடி டிசைட் பண்ணுவீங்க” கோவமாக ப்ரதாப் சத்தம் போட்டான்.. “ப்ரதாப் கண்ணா நீ தானே பவித்ரா மேரேஜை பத்தி பேச சொன்ன”, “அவளோட மேரேஜை தான் பிக்ஸ் பண்ண சொன்னேன்.. என்னோடது இல்ல”.. “இல்ல கண்ணா அங்க போற நம்ம பவித்ராவுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாதுல்ல அதுக்கு […]

Mr and Mrs விஷ்ணு 4 Read More »

Mr and Mrs விஷ்ணு 3

பாகம் 3 ப்ரதாப் கல்யாணத்தை பேசி முடிங்க என்று சொன்னதாலும், பவித்ராவின் பிடிவாதத்தாலும் வேறு வழியில்லாமல் பாட்டி ரங்கநாயகியே இறங்கி வர வேண்டி இருந்தது.. “அவங்களை முறைப்படி வந்து பேச சொல்லு” என்று பவித்ராவிடம் கூறினார்.. பவித்ராவும் பார்த்திபனிடம் விஷயத்தை சொல்ல, பார்த்திபன் தந்தை உதயகுமாரிடம் வந்து கூறினான்.. உதயகுமார்க்கு எதிர்த்த வீட்டுக்கு செல்வது நெருடலாகவும் சங்கடமாகவும் இருந்தது.. இருந்தாலும் மகனுக்காக மகனின் காதலுக்காக, காதல் ஒருவரை எவ்வளவு பலவீனமாக்கும் எங்கு கொண்டு நிறுத்தும் என்பது அவருக்கு

Mr and Mrs விஷ்ணு 3 Read More »

Mr and Mrs விஷ்ணு 2

பாகம் 2 பார்த்திபனை போன்று பவித்ராவும் தன்னுடைய வீட்டில் தன் காதலை கூறி சம்மதம் வாங்க இரண்டு நாட்களாக போராடி கொண்டி இருந்தாள்.. அந்த காலணியிலே மிகப்பெரிய வீடு அது தான்.. ஏன் அந்த காலணியின் மிகப்பெரிய அடையாளமே அந்த வீடு தான்.. பாரதி காலணி என்ற பெயர் கேட்டால் தெரியாது திருப்பதி ஊறுகாய்க்காரங்க வீடு இருக்குமே அந்த காலணி என்றால் ஆட்டோ டாக்சி காரங்க சரியாக கொண்டு வந்து வீடுமளவு பெரியதும் பெயர் வாங்கியதும் நம்

Mr and Mrs விஷ்ணு 2 Read More »

Mr and Mrs விஷ்ணு 1

பாகம் 1 முன் அந்தி மாலை பொழுது திருப்பதி ஃபுட் ப்ராக்டட் ப்ரைவேட் லிமிடெட் என மிகப்பெரிய பெயர் பலகையை தாங்கி இருந்தது.. அந்த இரண்டு அடுக்கு அலுவலகம்.. அலுவலகத்திற்கு வெளியே தனது இரு சக்கர வாகனத்தில் நின்று இருந்த விஷ்ணுப்ரியாவோ கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்து “ஊறுகாயும் மஞ்சப்பொடி மசாலா பொடியும் விற்கிறதுக்கு எதுக்குய்யா இவ்வளோ பெரிய பில்டிங் என மனதிற்குள் சலித்து கொண்டே கட்டிடத்துக்குள்  தனது இரு சக்கர வாகனத்தில் நுழைந்தாள்.. கேட்டின் முன்பு இருந்த

Mr and Mrs விஷ்ணு 1 Read More »

Mr and Mrs விஷ்ணு டீசர்

“எதுக்கு இங்க வந்த”? “வாட் யூ வான்ட்? வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு” என்று அவன் கத்தவும் அதில் பயந்தவள் கண்களை இறுக மூடி கொண்டு, “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீங்களும் உங்க வீட்டுல கேட்டா  விருப்பமில்லைன்னு சொல்லனும். மாத்தி எதுவும் சொல்ல கூடாது. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்” என்று கடகடவென ஒரே மூச்சாக கூறி முடித்தவள் கண்களை திறந்து எதிரில் இருந்தவனை பார்த்தாள்.. அவன் முகத்தில் கோவம் இருப்பது போல்

Mr and Mrs விஷ்ணு டீசர் Read More »

error: Content is protected !!