16. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 16 விடியலின் பூரிப்பில் பரவசம் கொண்ட பட்சிகளின் இன்னிசை கானம், பாரில் பரந்தொலித்த காலைப்பொழுது அது. தோட்டத்தில் மலர்ந்த வண்ண மலர்களை வாஞ்சையோடு பார்த்திருந்தாள் தேன் நிலா. ராகவ்வின் நினைவில் தத்தளித்த மனதை வேறு பக்கம் திசை திருப்ப, மலர் கொய்து மாலை தொடுக்கத் துவங்கினாள். “தேனுஊஊ” என்ற மழலை மொழியில் தலை தூக்க, மான் குட்டியாய் துள்ளி வந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள் ப்ரீத்தி. “ரேஷ்மாவுக்கு […]
16. நேசம் நீயாகிறாய்! Read More »