Novels

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 11   ஸ்ரீ நிஷா எதிரில் வந்து மோதியதும், ஏதோ பூக் குவியல் வந்து நெஞ்சை உரசி விட்டுப் போனது போல் அவனுக்கு இருந்தது.   அவனை மோதிய பயத்தில் அவள் உடனே விலகி விட, இளஞ்செழியன் “ஹவ் டேர் யு….” என்று தலை நிமிர்த்தி அவளைப் பார்த்தபடி பேசிக் கொண்டு கையை ஓங்க, உடனே அவள் கண்களை இறுக்கி மூடி “அச்சோ…” என அலற, இளஞ்செழியனின் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் அசையாமல் நின்றது. […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

இதயம் பேசும் காதலே..3

தமிழ்நாட்டில் உனக்கு யாரையாச்சும் தெரியுமா என்ற ரிஷி இடம் உங்களை தவிர எனக்கு வேற யாரையும் தெரியாது என்றாள் நிலா. என்னை உனக்கு தெரியுமா என்ற ரிஷி இடம் ஆமாம் உங்களை எனக்கு தெரியுமே  நேத்து நைட்ல இருந்து எனக்கு உங்களை தெரியும். நீங்க ரொம்ப நல்லவரு என்றாள் நிலா. யார் சொன்னது நான் ரொம்ப நல்லவன் என்று நீ சின்ன பொண்ணா இருக்க அதனால உன்னை நான் ஒன்றுமே பண்ண வில்லை மத்தபடி  நான் நல்லன்

இதயம் பேசும் காதலே..3 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 60🔥🔥

பரீட்சை – 60 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னால் என்னை  விட்டு தர முடியாது.. ஒருவருக்கும்..   தெரிந்தும் ஏனடா தள்ளி வைக்க  முயல்கிறாய்..   உனக்கானவள்  நான் என்று  உன் உள்ளம்  உன்னிடம்  சொல்லவில்லையா?   எவனுக்கோ நான்  சொந்தம் என  இரக்கமே இல்லாமல்  நீ சொல்லும்  பொய்யை  உன் இதயம்  ஏற்றுக் கொள்ளுமா?   சொல்லும் போதே  உன் மனத்தை  அறுத்து  கூறு போடுவது  போல வலிக்கவில்லையா? வலியில் இதயம் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 60🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 59🔥🔥

பரீட்சை – 59 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எனக்கு மணவாளன் என ஏற்கனவே ஒருவன் என்னுடனே வாழ்ந்து அன்பை பொழிந்து  கொண்டிருக்க..   எங்கிருந்தோ வந்த நீ எடுத்த எடுப்பிலேயே என்றும் நானே உன் கணவன் என உரைத்திருக்க..   என் கதை  என்று நீ  எழுதி வைத்த  பொய்யுரையில் இருவருமே இன்றி  இன்னொருவன்  கையால்..   என் கழுத்தில் தாலி  ஏறியது என்று எளிதில் சொல்லி  விட்டாய்.. அதை எப்படியடா  நான்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 59🔥🔥 Read More »

9. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 9 ஜெயந்தி பேசி விட்டு சென்றதை பொருட்படுத்தாமல், ஞானம் மகனை கண்ணால் அழைத்து கொண்டு அவர் அறைக்கு சென்றார். “என்ன பா…. ஏதாவது முக்கியமான விஷயமா?” “ம்ம்…. உன் கல்யாண விஷயமா….” “அப்பா, அம்மாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை….” “என்ன தம்பி இப்படி அவசரப்படுற…. புதுசா இருக்கு…. எதிராளியை பேச விட்டு அவன் மனசை தெரிஞ்சுக்கிற என் பையன் எங்க….? ஏன் இந்த அவசரம்….?”

9. வாடி ராசாத்தி Read More »

இதயம் பேசும் காதலே..2

எவ்வளவு நேரம் ஷவரில் நின்றானோ தெரியவில்லை ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை துவட்டி விட்டு உடைமாற்றி விட்டு வந்து சோபாவில் அமர்ந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ரிஷி. காலை நேரம் மெல்ல கண்விழித்தாள் நிலா.  பெட்டில் படுத்து இருக்கேன் பெட்டுக்கு எப்போ வந்தேன் ஷோபாவில் தானே படுத்திருந்தேன் ஒருவேளை இந்த அங்கிள் என்னை ஏதும் பண்ணிட்டாரா என்று நினைத்தவள் தன்னை நன்றாக பார்க்க உடைகள் எதுவும் கலையவில்லை நல்லவர்தான் என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தாள் நிலா

இதயம் பேசும் காதலே..2 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21

Episode – 21   அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.   அவளை வீட்டு வாசல்ப் படியைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என ஆர்டர் போட்டவன் அவன்.   இப்போது திடீர் என மனம் மாறி உள்ளே வந்து தங்கும் படி அழைத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?   அவளின் பேச்சற்ற நிலையைக் கண்டவன்,   “ஹே…. இவ்வளவு ஷாக் ஆக தேவை இல்ல. இனி நீ தனியா இருக்கிறது சேப் இல்லன்னு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 10 அவன் கூறிய வார்த்தைகளில் அப்படியே அதிர்ச்சியில் சிலை என ஸ்ரீநிஷா சமைந்து நிற்க, இளஞ்செழியன் அவளது கண்களுக்கு முன் கிண்டலாக கையினை ஆட்டி, “ஏய்… என்ன..? சொன்னது மறந்து போச்சா..? போ… போய்… என் செல்லக் குட்டிகள குளிப்பாட்டு…” என்று ஆணையிடுவது போல கூற,அவளும் வேறு வழியில்லாமல் “ஆம்..” என்று சோகமாக மேலும் கீழும் தலையை ஆட்டி விட்டு வெளியே தளர்ந்த நடையுடன் வந்தாள். ‘எப்படி இதுகள குளிப்பாட்டுறது… ஏதாவது செஞ்சாகணுமே… இவனும்…

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 58🔥🔥

பரீட்சை – 58 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை அடைவதற்காக இன்னொருவனை நம்பி ஏமாந்து போனேனடா இருவரிடமும்..   என்னை ஏமாற்றி அவன் தனக்காய் என்னை சொந்தமாக்கி கொள்ள சூழ்ச்சி செய்ய   வந்தென்னை காத்து உன்னவள் ஆக்கிக்கொள்வாய் என வழி பார்த்து  ஏங்கியவளை நீ ஏமாற்றினாயே என் காதல் கள்வா..!!   ################   காதல் கள்வா..!!     தேஜூ சரணை ஏற்றுக் கொள்ளப் போவதாக சொன்னதைக் கேட்டு அப்படியே

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 58🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 57🔥🔥

பரீட்சை – 57 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   ஒரு முடிவோடு வந்திருந்தாள்  என்னவள்..   உளம் விரும்பாத  ஒருவனின் மனது  உடையாமல்  இருப்பதற்காக   குணம் இல்லாத  அந்த கிராதகனின் காதலை ஏற்றுக்கொள்ள  போவதாக உரைத்த நொடி உலகமே  சுழல்வதை ஒரு நொடி நேரம் நிறுத்தியது போல் உணர்ந்தேன் நான்…!!   #################   உலகமே நின்றது.. உன்னால்..!!   அன்று முழுவதும் நித்திலா சொன்னதைப் பற்றி யோசித்தாள் தேஜூ..   மறுநாள்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 57🔥🔥 Read More »

error: Content is protected !!