17. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥
நெருக்கம் – 17 தன்னுடைய ஆடைகளோடு எரிந்து கொண்டிருந்த அவனுடைய ஆடைகளைக் கண்டவளுக்கு அப்போதுதான் மனம் சற்றே ஆறுதல் அடைந்தது. ‘என்னோட ட்ரெஸ்ஸ எரிக்கும் போது எனக்கு எப்படி வலிக்குமோ அதே வலி அவனுக்கும் தெரியணும்…’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் மீண்டும் வீட்டிற்குள் நுழைய அவளுடன் விளையாடிய வேலையாட்கள் அனைவரும் அவளை நெருங்கி வந்து வேலை மீண்டும் கிடைத்துவிட்டது எனக் கூறி அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிட அப்போதுதான் அவளுக்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது. ‘பரவாயில்லையே […]
17. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »