Novels

அபயமளிக்கும் அஞ்சன விழியே!

வணக்கம் மக்களே! நான் ஷம்லா பஸ்லி. என்னைப் பற்றி பெருசா சொல்ல ஒன்னும் இல்லை. குட்டி ரைட்டர். பிரதிலிபில ஆரம்பிச்சது என்னோட எழுத்துப் பயணம். இப்போ இந்த பக்கம் வந்திருக்கேன். உங்க சப்போர்ட்டை எதிர்பார்க்கிறேன். வாங்க கதைக்குள்ள போகலாம்.   🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 01 தன் பணியை சிறப்புறச் செய்து முடித்த கதிரவன் மேற்கில் சங்கமிக்க…. மேகங்களை விலக்கித் தள்ளி தன்னொளி பரப்பி விகசிக்கவே வெளிவந்தது நிலவு…. KN ரெஸ்ட்டாரண்ட்டில் […]

அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 24

Episode – 24   ஆம், தீரன் அவளுக்கு தெரியாமலேயே, அவளின் கை எழுத்தை வாங்கி அவளுக்கும் தனக்குமான பதிவுத் திருமணத்தை நடாத்தி முடித்து இருந்தான்.   தமயந்திக்கோ, அந்தப் பத்திரத்தைப் பார்க்கும் போது தீரனைப் பற்றி இது நாள் வரைக்கும் அவள் கட்டியெழுப்பி வைத்து இருந்த நல்ல விம்பம் மொத்தமும் இல்லாது போய், இப்போது அவன் நடமாடும் அரக்கனாக தெரிய ஆரம்பித்து இருந்தான்.   ஒரு வெற்றுப் பார்வையை அவனை நோக்கி வீசியவள், வெறுமையான குரலில்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 24 Read More »

12. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 12 காருக்குள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் வெகு நேரத்தின் பின்பே தன்னுடைய விழிகளை மலர்த்தினாள். அடுத்த கணமே அந்த இடம் அவளுக்கு பழக்கப்பட்ட தன்னுடைய அறையாக இல்லாது போக உடனடியாக வந்து ஒட்டிக்கொண்டது அதிர்ச்சியும் அச்சமும். தான் எங்கே இருக்கிறோம் எனப் பதறி எழுந்து கொள்ள முயன்றவள் அப்போதுதான் தனக்கு திருமணமானதும் குருஷேத்திரனுடைய நினைவுகளும் சட்டென மூளையை ஆக்கிரமிக்க நிதர்சனம் புரிந்து சற்று நிம்மதியாக ஆசுவாசமடைந்தாள் அவள். நீண்ட தூரப் பயணமாக இருந்ததால் அசந்து

12. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 12 விண்ணில் இருந்து வந்த அசுரனைப் போல மிகவும் இரக்கமற்ற செயலை செய்ய துணிந்தான் இளஞ்செழியன். அவனுக்கு அப்போது தேவைப்பட்டது அவளது கண்ணீரும் கதறலும் மட்டுமே. காட்டில் வேட்டையாடும் சினம் கொண்ட சிங்கமாக வேட்டையாட எண்ணம் கொண்டு அந்தப் பூங்கோதையை வாட்டி வதைத்தான். இதுவரை வலியைத் தாங்கிக் கொண்டிருந்த ஸ்ரீநிஷாவுக்கு அவனது அதீத வேகத்தைத் தாங்க முடியாமலும், வன்மையை சகிக்க முடியாமலும் உடல் ஏனோ நெருப்பில் விழுந்தது போல தகிக்கத் தொடங்கியது. அவனது திடீர் வேகத்தில்

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23

Episode – 23   அவளோ, அவனின் கூலான போசைக் கண்டு மேலும் டென்சனாகி,   “சார், நான் உங்க கிட்ட தான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் பதில் சொன்னா நல்லா இருக்கும்.”   “ம்ம்ம்ம்…. அப்படியா தமயந்தி மேடம். ஓகே. உங்களுக்கு ஏன் இந்த போஸ்ட் வேணாம்ணு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சு கொள்ளலாமா?” என ஒரு வித கேலிக் குரலில் கேட்டான் அவன்.   “ஏன்னா?, எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 66🔥🔥

பரீட்சை – 66 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை நெருங்க  விடாமல் உனக்குள்ளே ஒரு நெருஞ்சி முள்  வேலி ஏனடா போட்டுக்  கொண்டாய்..?   காரணம் தெரியாமல்  கண்டுபிடிக்கும் வழி  அறியாமல் காரிகை நானும்  தினம் தினம் குழம்பித்  தவிக்கின்றேன்..!!   உன் மனம்  படும் பாடு என்னவென்று  தெரிந்து கொண்டால் என்னால் இயன்றதை செய்து உன் குறை  தீர்ப்பேனடா..!!   ####################   நெருஞ்சி முள் காதலன்..!!   “நெஜமாவே இப்ப

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 66🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 65🔥🔥

பரீட்சை – 65 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் பெயரை  என் கையில் செதுக்கிய  அந்த நொடி   ஓராயிரம் வண்ணத்துப்பூச்சி ஒன்றாய் சிறகடித்தது போல உடலெங்கும்  சிலிர்த்ததடா..   உயிர் பிரிந்து போகும் வரை உளத்தில் மட்டுமின்றி உடலிலும் உன் பெயர் தந்த  உரைக்க முடியா இன்பங்களை உவகையுடன் உணர்வேனடா..   நீ என்னோடு கலந்து விட்டாய் என நினைவிலே நான் செதுக்கி இருக்க நிஜத்திலே அனைவருக்கும் நீயும் நானும் இணைப்பிரியா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 65🔥🔥 Read More »

11.நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 11 அவன் இழுத்த இழுப்பில் அவனுடைய உடலோடு மோதி நின்றவளின் முகத்தை குனிந்து பார்த்தவன் “ஏன் நான் உன்னோட கைய புடிக்க கூடாதா..?” எனக் கேட்டான். தன்னுடைய முன்னுடல் மொத்தமும் அவனுடைய பரந்த மார்பில் அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவளுக்கு தேகம் நடுங்கத் தொடங்கியது. “உன்னத்தான் கேட்கிறேன்… இப்போ உனக்கு காது கேட்கலையா..?” என அவன் கேட்க அவளுக்கு வாயைத் தாண்டி வார்த்தைகள் வெளிவராமல் சதி செய்தன. இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகை கண்களில்

11.நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

10. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 10 தாலி கட்டி முடித்ததும் ஒவ்வொருத்தராக வந்து அவர்களுக்கு வாழ்த்து கூறிக் கொண்டே போக அபர்ணாவிற்கோ அனைத்தும் கனவு போலவே இருந்தது. மூன்று நாட்களுக்குள் அனைத்தும் முடிந்துவிட்டது. பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் போல என எண்ணிக் கொண்டவள் சோர்ந்து போனாள். எப்போது இந்த ஆடை, ஆபரணங்களை எல்லாம் நீக்கி விட்டு ஃப்ரீயாக இருக்கலா என ஏங்கத் தொடங்கியது அவளுடைய மனம். ‘நகைகள் ஒவ்வொன்றும் பாரமாக இருக்க இப்போதே கழற்றி வைத்து விடலாமா..?’ என்று

10. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

10. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 10 ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து இருந்த இருவரையும் கலைத்தது அந்த வழியே சென்ற லாரியின் சத்தம். அப்போதும் பதட்டம் ஏதும் இன்றி நிதானமாக அவளில் இருந்து மெதுவாக விலகினான் கேபி. விலகியவன், சகஜமாக அவள் கூந்தலை ஒதுக்கி, அவள் முகத்தை கர்சீப் கொண்டு துடைத்து விட்டான். அவன் செய்யும் அனைத்தையும் கண்கள் மூடி ஏற்று கொண்டாள் அம்மு. அவள் மறுப்பை மதிக்கிறவன் அல்லவே அவன்…! அதோடு இன்று அவளும் அவனில் கரைந்து இருக்க,

10. வாடி ராசாத்தி Read More »

error: Content is protected !!