Novels

9. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 9 ஜெயந்தி பேசி விட்டு சென்றதை பொருட்படுத்தாமல், ஞானம் மகனை கண்ணால் அழைத்து கொண்டு அவர் அறைக்கு சென்றார். “என்ன பா…. ஏதாவது முக்கியமான விஷயமா?” “ம்ம்…. உன் கல்யாண விஷயமா….” “அப்பா, அம்மாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை….” “என்ன தம்பி இப்படி அவசரப்படுற…. புதுசா இருக்கு…. எதிராளியை பேச விட்டு அவன் மனசை தெரிஞ்சுக்கிற என் பையன் எங்க….? ஏன் இந்த அவசரம்….?” […]

9. வாடி ராசாத்தி Read More »

இதயம் பேசும் காதலே..2

எவ்வளவு நேரம் ஷவரில் நின்றானோ தெரியவில்லை ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை துவட்டி விட்டு உடைமாற்றி விட்டு வந்து சோபாவில் அமர்ந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ரிஷி. காலை நேரம் மெல்ல கண்விழித்தாள் நிலா.  பெட்டில் படுத்து இருக்கேன் பெட்டுக்கு எப்போ வந்தேன் ஷோபாவில் தானே படுத்திருந்தேன் ஒருவேளை இந்த அங்கிள் என்னை ஏதும் பண்ணிட்டாரா என்று நினைத்தவள் தன்னை நன்றாக பார்க்க உடைகள் எதுவும் கலையவில்லை நல்லவர்தான் என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தாள் நிலா

இதயம் பேசும் காதலே..2 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21

Episode – 21   அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.   அவளை வீட்டு வாசல்ப் படியைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என ஆர்டர் போட்டவன் அவன்.   இப்போது திடீர் என மனம் மாறி உள்ளே வந்து தங்கும் படி அழைத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?   அவளின் பேச்சற்ற நிலையைக் கண்டவன்,   “ஹே…. இவ்வளவு ஷாக் ஆக தேவை இல்ல. இனி நீ தனியா இருக்கிறது சேப் இல்லன்னு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 10 அவன் கூறிய வார்த்தைகளில் அப்படியே அதிர்ச்சியில் சிலை என ஸ்ரீநிஷா சமைந்து நிற்க, இளஞ்செழியன் அவளது கண்களுக்கு முன் கிண்டலாக கையினை ஆட்டி, “ஏய்… என்ன..? சொன்னது மறந்து போச்சா..? போ… போய்… என் செல்லக் குட்டிகள குளிப்பாட்டு…” என்று ஆணையிடுவது போல கூற,அவளும் வேறு வழியில்லாமல் “ஆம்..” என்று சோகமாக மேலும் கீழும் தலையை ஆட்டி விட்டு வெளியே தளர்ந்த நடையுடன் வந்தாள். ‘எப்படி இதுகள குளிப்பாட்டுறது… ஏதாவது செஞ்சாகணுமே… இவனும்…

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 58🔥🔥

பரீட்சை – 58 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை அடைவதற்காக இன்னொருவனை நம்பி ஏமாந்து போனேனடா இருவரிடமும்..   என்னை ஏமாற்றி அவன் தனக்காய் என்னை சொந்தமாக்கி கொள்ள சூழ்ச்சி செய்ய   வந்தென்னை காத்து உன்னவள் ஆக்கிக்கொள்வாய் என வழி பார்த்து  ஏங்கியவளை நீ ஏமாற்றினாயே என் காதல் கள்வா..!!   ################   காதல் கள்வா..!!     தேஜூ சரணை ஏற்றுக் கொள்ளப் போவதாக சொன்னதைக் கேட்டு அப்படியே

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 58🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 57🔥🔥

பரீட்சை – 57 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   ஒரு முடிவோடு வந்திருந்தாள்  என்னவள்..   உளம் விரும்பாத  ஒருவனின் மனது  உடையாமல்  இருப்பதற்காக   குணம் இல்லாத  அந்த கிராதகனின் காதலை ஏற்றுக்கொள்ள  போவதாக உரைத்த நொடி உலகமே  சுழல்வதை ஒரு நொடி நேரம் நிறுத்தியது போல் உணர்ந்தேன் நான்…!!   #################   உலகமே நின்றது.. உன்னால்..!!   அன்று முழுவதும் நித்திலா சொன்னதைப் பற்றி யோசித்தாள் தேஜூ..   மறுநாள்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 57🔥🔥 Read More »

8. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 8 மணி இரவு ஒன்றை தொட, உச்சு கொட்டியப்படி எழுந்து அமர்ந்தாள் அம்மு. உறக்கம் கிட்டே வருவேனா என்றது…. எதுக்கு இப்படி வேண்டாதது எல்லாம் நினைக்கிறேன்…. கடவுளே….! எவ்வளவு புலம்பினாலும் மனம் மாலை நடந்த வாக்குவாதத்தை விட கேபியின் அண்மையை தான் நினைத்து நினைத்து பார்த்தது. அந்த திண்மையான தோளும், அகண்ட மார்பும், அழுத்தமான அணைப்பும் மென்மையாக சுவைத்து அவன் கொடுத்த முத்தமும் அவளுக்கு கிறுக்கு பிடிக்க போதுமானதாக இருந்தது. எவ்ளோ தைரியம்

8. வாடி ராசாத்தி Read More »

7. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 7 என்னடி, அதிசயமா வேலைக்கு போகும் போது சுடிதார் போட்டுக்கிட்டு போறே….? எப்போதும் பேண்ட்டும், வெளுத்த கலர்ல ஒரு சட்டையும் தானே போட்டுக்குவே….?” ஆச்சர்யமாக மகளிடம் கேட்டார் வாசுகி. “நல்லா ட்ரெஸ் பண்ணலைனா தான் வம்புஇழுப்பே, இப்ப தான் பண்ணி இருக்கேன்ல…. என்னமா…. இப்படி பண்றீங்களே மா….?” அம்முவும் கலகலத்தாள். “என் வேலை தான் கலர்புல்லா இருக்கணும் நான் இல்லை…. அப்படினு ஒருத்தி சொல்வா, அவளை யாராவது பார்த்தீங்களா….? ஒழுங்கா சொல்லுடி வேலைக்கு

7. வாடி ராசாத்தி Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20

Episode – 20.   குழந்தையும், சற்று நேரம் யோசித்து விட்டு, “அவரு…. கருப்பு…. , குண்டு…. இல்ல…. இல்ல…. கொஞ்சம் இப்படி இருப்பார். இல்ல…. இல்ல…. அப்படி இருப்பார்.” என குழப்பிப் பேச,   ஒரு நிமிடம், தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டவன்,   அடுத்த நொடி, பாப்பாவை தூக்கிக் கொண்டு, விறு விறுவென, தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.   நுழைந்தவன் முதல் வேலையாக அங்கிருந்த அனைத்து பைல்களையும் தூக்கி மேசையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 56🔥🔥

பரீட்சை – 56 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நீ என்னிடம்  தினமும் நயனங்களால்  மட்டுமின்றி நாவாலும் காதல்  சொல்ல   என்னுடைய பாழும் விதியிலிருந்து என்னுயிர் உன்னை காக்க இனிமேல் என்னை  பார்க்கவும் கூடாதென இதயத்தை கல்லாக்கி சத்தியம் வாங்க..   முகம் பாராமல் நீ போக மறைமுகமாய்  மனதிற்குள் மறுகி உருகி போகிறேனடி..   ################   கல்லான இதயம்..!!   மருத்துவமனையில் இருந்து தேஜூ வீட்டிற்கு வந்திருந்தாள்.. அவள் கையில்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 56🔥🔥 Read More »

error: Content is protected !!