Novels

யட்சனின் போக யட்சினி – 3

போகம் – 3   வெய்யோன் மறைந்து சந்திர தேவதை வான் உலா வர தொடங்கிய நேரம் அது…!!!   அங்கே செல்ல நேரம் வந்துவிடத்தான் ருத்ரனின் பிறை நிலாவானவள் சொப்பனமாக மறைந்துவிட்டாளோ…?! அல்லது அவனின் நிரந்தரமான நிலையான முழுமதி அவனின் சரிபாதியாக போகிறவள் அவ்வூர் எல்லையை தொட்டுவிட்டதாலா…??!!   மொபைல் கத்தும் சத்ததில் தன் கனவுலகம் தெளிந்து பூவுலகம் வந்தான் மன்னவன்.   தன் சொப்பனக் காதல் தேவதை மறைந்ததை எண்ணி வருந்த… வருத்தம் கோபமாக […]

யட்சனின் போக யட்சினி – 3 Read More »

யட்சனின் போக யட்சினி – 2

  போகம்-2   செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!   இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…   பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

யட்சனின் போக யட்சினி – 2 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

 ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 1

யட்சனின் போக யட்சினி   —தன்வி ராஜ்—   போகம்-1   “ஹவ் டேர் யூ டு டிஸ்டர்ப் மீ…?!”,கோபத்தில் சிவந்த முகத்துடன் தன் காரியதரசியான மோனலிசாவை கன்னத்தில் அறைந்திருந்தாள். அவள் நம் பூங்காரிகை… இல்லை இல்லை பூவும் புயலும் கலந்த பூவியல் காரிகை…!   “ஸா…ரீஈஈஈ ஸாரீஈஈ ஃபார் த இன்டரப்ஷன் மேம்… ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம். உங்ககிட்ட நிச்சயம் இதை சொல்லனும் சொல்லியே ஆகனும் மேம். அப்படி இல்லாட்டி அதுவே நமக்கு

யட்சனின் போக யட்சினி – 1 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -09   யாரா இருக்கும் அறையின் கதவு பலமாக தட்டப்பட அவளுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் பறந்து போனது. இப்பொழுது அவளுக்கு இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த கதவின் பின்பக்கத்தில் இருந்து ஆசிரமத்தின் வார்டன் சத்தம் கேட்டது. “யாரா வெளிய வா மா.. உன்னைப் பார்க்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க..” என்று அழைக்க, அவளோ நடுங்கியவாறே “அக்கா இப்போ நான் யாரையும் பார்க்க விரும்பல ..அவங்கள போக

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

 அத்தியாயம்-09   சில வருடங்களுக்கு முன்பு இளவேலனின் தாத்தா காலத்தில் அவருடைய தாத்தா அந்த ஊரில் பெரிய மைனர். அதிகாரமாக ஒரு பொண்டாட்டி இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும் வகையில் இளவேலனின் அப்பா காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இளவேலன் பிறக்கும் வரை தன்னுடைய மனைவி முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவர் அவன் பிறந்து சில மாதங்கள் கழித்து தந்தையின் ரத்தம் மகனுக்கும் ஓடும் அல்லவா..? பார்க்கும் பெண்களிடம் எல்லாம்

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -07   ஆரோன் யாராவின் கையைப் பிடித்து காருக்குள் ஏற்றிவிட்டு தானும் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், காரை செலுத்தத் தொடங்கினான். இவ்வளவு நேரமும் அவன் செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஷாமோ யாராவை அவன் கைப்பிடித்து உள்ளே ஏத்தவும் சற்று ஆடித்தான் போனான். ‘இவன் எதற்காக அவளிடம் இப்படி ரூடாக நடந்து கொள்கிறான்..?’ என்று நினைத்தவன், ஆரோனையும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் யாராவையும் திரும்பி திரும்பிப் பார்த்தான். ஆனால், தற்சமயம் அவனிடம் எதுவும் கேட்கவில்லை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-07   தன்னை பஞ்சாயத்தில் அழைத்து கேள்வி கேட்டதற்காக ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பழிவாங்குவதற்காக ஒரு விருந்து போல ஏற்பாடு செய்து அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டி விட்டு திருப்தியாக அங்கிருந்து வெளியே வந்தான் இளவேலன். இரவு வீடு வந்தவன் ஏதோ ஒரு பாடலை வாயில் ஹம் செய்து கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அங்கு சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் வினிதாவே அவன் கண்ணில் விழுந்தாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்தவன் புருவங்கள்

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 06   இரவு வெகு நேரமாக ஆரோனை திட்டிக் கொண்டிருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. மறுநாள் காலையில் மாயாவின் போன் அழைப்பில் கண் விழித்தாள் யாரா. “ஹலோ சொல்லுடி..” “என்ன சொல்லுடி.. இன்னைக்கு எக்ஸாம் இருக்கு சீக்கிரம் கிளம்பி வா நான் வெளியே வெயிட் பண்றேன்..” என்றாள் மாயா. “அச்சச்சோ ஆமால்ல.. மறந்தே போயிட்டேன் சாரிடி.. சாரிடி. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு இதோ வந்துடுறேன்..” என்று போனை வைத்தவள்,

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!