முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9
அரண் 9 மாடியில் இருந்து நடந்த அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த தனபால் உடனே வைதேகி உடைந்து அழவும் மனம் தாங்காமல் மேலிருந்து கீழ் இறங்கி வந்து அவரது தொளினைத் தொட்டு தூக்கி ஆறுதல் அளிக்கும் வகையில் அணைத்துக் கொண்டார். துருவனும் உடனே அன்னையின் அருகில் வந்து அவரது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான். “என்ன நாடகமா ஆடுற.. நான் உன்னை ஏத்துக்கல என்றதால இப்படி எல்லாம் பொய் சொல்றியா இதுக்கு மேல நான் ஏமாற […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9 Read More »