முரணாய்த் தாக்கும் அரண் அவன்..
அரண் 2 தனபால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்க துருவன் வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினான். உரையாடலை நிறுத்தி விட்டு தொலைபேசி அனைத்து வைத்த தனபால் தனது அன்பு மனைவி வைதேகி அருகில் வந்து, “என்ன வைதேகி உன் பையன் ரொம்ப அதிசயமா ஈவினிங் டைம்ல வந்துட்டு போறான்..” என்று மகனைப் பற்றி பேசி வைதேகியை வம்புக்கு இழுத்தார். வைதேகி தான் துருவனைப் பற்றி பேசினாலே கோபம் பொத்துக் கொண்டு […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன்.. Read More »