145“ஹையோ மாமா, நான் நினைச்சே பார்க்காத போல இருக்கீங்களே சோ கியூட் என சொல்லிக் கொண்டவள் நெற்றியை நீவி விட்ட படியே தேவையில்லாமல் கற்பனை பண்றதை முதல்ல நிறுத்தனும் ஆஹி” என்றவள் எதிர் வீட்டில் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் மனம் லயிக்க பால்கனியை நோக்கி சென்றவளின் இதழ்களோ, மன்னவன் பேரை
சொல்ல தான் எண்ணியும், இல்லயே
மாலை சூடி ம்ம்ம்.. இம்ம்
காதல் தேவன் சன்னிதி காண காண
previous post