Best Love novels

எண்ணம் -17

எண்ணம் -17 “ஹே!நீ ரூல்ஸ் மெஷின்னு சொன்னது உங்க பாஸை தானா… சூப்பர்! சூப்பர்! நீ எங்களுக்கு ஹெல்ஃப் பண்ணலைன்னா அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட மாட்டிகிட்டு காலம் பூரா முழிக்கப் போற! இந்தா பிடி என்னோட சாபம் !” என்று வர்ஷிதா நீட்டி முழக்க. “ என்னது அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட நான் காலம் பூரா மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு சாபமா விடுற! அடிப்பாவி… “ என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த தியாழினியோ தலையை […]

எண்ணம் -17 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1:

அத்தியாயம் – 1 இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.   தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.   அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.   இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன.

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1: Read More »

எண்ணம் -16

எண்ணம் -16 கழுத்தை நெறிக்க வந்த தியாழினியிடமிருந்து நகர்ந்த நேத்ரனோ, என்னாச்சு தியா! சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குற?” என்று தங்கையின் ஆவேசத்தைப் பார்த்து பயந்தவாறே, அவளை சமாதானப்படுத்த முயன்றான் நேத்ரன். ஆனால் அவனது முயற்சி தியாழினியிடம் எடுபடவில்லை. “நானே நொந்து நூடுல்ஸாகி வந்து இருக்கேன். என்கிட்ட என்ன விளையாட்டு ? இருக்கிற கடுப்புக்கு அப்படியே உன்னை…” என்று மீண்டும் அவனது கழுத்தை நெறிக்க முயல. ‘இருக்கிற கோபத்துக்கு அண்ணன்னுக் கூட

எண்ணம் -16 Read More »

எண்ணம் -15

எண்ணம் -15 மத்தளம் போல் கொட்டிய நெஞ்சை சமாளித்துக் கொண்டு,” சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. நீங்க யாருன்னு தெரியாமல் பேசிட்டேன். அதுவும் நீங்க வேஷ்டி சட்டையில் வரவும் தப்பா நினைச்சுட்டேன். வேற எதுவும் இல்லையே.” என்று திக்கித் திக்கிக் கூறினாள் தியாழினி. “ப்ச்! இன்னும் ஏன் அந்த வேஷ்டியையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் டிரஸ்ல என்ன இருக்கு? எது எனக்கு கம்பர்டபுளோ அதுல தானே நான் வர முடியும். சோ

எண்ணம் -15 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50.

Episode – 50 ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான். அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும். தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான். என்ன செய்யலாம்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50. Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49

Episode -49 கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள். அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது. தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த, அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை. தான் சொன்ன

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49 Read More »

இன்னிசை -25

இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான்

இன்னிசை -25 Read More »

இன்னிசை -24

இன்னிசை -24 காரில் மௌனம் மட்டுமே நிலவியது. ஜீவாத்மனும், ஆதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிர்மலாவை பார்த்தனர். நிர்மலா கடும்கோபத்தில் இருந்தார். ஜீவாத்மன், ” அம்மா.” என்றான். ” டேய் ஆதி! அவனை பேச வேண்டாம்னு சொல்லு.” என்றார் நிர்மலா. ” அம்மா, நான் என்ன பண்ணேன்? எம் மேல ஏன் கோபமா இருக்கீங்க? எதுவா இருந்தாலும் நேரா என்கிட்டே சொல்லுங்க” என்று ஜீவாத்மன் கூற. ” நான் உன் மேல கோபமா இல்ல, கொலவெறில

இன்னிசை -24 Read More »

எண்ணம் -14

எண்ணம் -14 தன் முன்னே கைகளை மறித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.  மனதிற்குள்,’குள்ளக்கத்திரிக்கா மாதிரி இருந்துக் கிட்டு என்னை போக விடாமல் தடுக்கிறா. இவளை என்ன பண்ணலாம். நான் ஒரு தள்ளுத்தள்ளுனா எங்கையோ போய் விழுந்திடுவா. பொண்ணுங்க மேல கை வைக்க கூடாதுங்குறதுக்காக என் பொறுமையை இழுத்துப் புடுச்சி வச்சிட்டுருக்கேன்.’ என்று எண்ணிக் கொண்டிருக்க. அவனது பொறுமையை சோதிப்பதிப்பதுப் போல் நடந்தாள் தியாழினி‌. “கதிரண்ணா வந்துட்டீங்களா! முதல்ல இந்த ஆளை வெளியில தள்ளுங்க. அப்பாயிண்ட்மெண்ட்

எண்ணம் -14 Read More »

இன்னிசை -23

இன்னிசை – 23   “டேய் ஆதி. எனக்கு உதவி செய்யறதுக்காகன்னு லீவ் போட்டுட்டு வந்தியே, ஏதாவது செய்றியா? நானும் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்.” என்றார் நிர்மலா.   “மா. நேத்து ஆரம்பிச்ச ஷாப்பிங் இன்னைக்கு மதியம் வரைக்கும் முடியலை. உங்களோட தானே கடை, கடையா ஏறி அலைஞ்சேன். இப்போ தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னா விடுறீங்களா? தொண தொணன்னு பேசி உயிரை வாங்குறீங்க.” என்று கண்ணை திறவாமலே புலம்பினான் ஆதிரன்.   ”

இன்னிசை -23 Read More »

error: Content is protected !!