எண்ணம் -10
எண்ணம் -10 “ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ. “தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ. “ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.” “நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ். “ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று […]