இன்னிசை-9
இன்னிசை -9 ” என்ன ஆஃபிஸர் இந்த பக்கம் காத்து வீசுது. என்ன உங்க தோல்வியை ஒத்துக்கறதுக்காக வந்து இருக்கீங்களா? இல்ல அதிசயத்திலும், அதிசயமாக தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டீங்களா?” என்று அளவுக்கு அதிகமாக வியந்து வரவேற்றார் பொன்னம்மாள். ” நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கும் மா. இப்ப வந்தது வேற ஒரு முக்கியமான விஷயம்.”என்ற ஜீவாத்மன் திரும்பிப் பார்த்தான். இன்னும் மேனகாவும், ஆதிரனும் அங்கு வந்திருக்கவில்லை. ‘ ப்ச்… ஆடி அசைஞ்சு வந்துட்டுருக்காங்க […]