இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை..
Episode – 01 சென்னையில் உள்ள அந்தக் கல்யாண மண்டபம் மொத்தமும், ஜனத் திரள் அலை மோதியது. அந்த சுற்று வட்டாரத்திலே அப்படி ஒரு திருமணம் நடந்ததும் இல்லை. இனி நடக்கப் போவதும் இல்லை. அந்த இடம் முழுவதும் ஆடம்பரம் அள்ளித் தெளித்தது போல இருந்தது. ஒரு புறம் மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, இன்னொரு புறம் நூறுக்கும் மேலான வகை வகையான உணவுகள் விருந்துக்கு தயாராகி கொண்டு இருக்க, பணத்தின் […]
இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை.. Read More »