மின்சார பாவை-11
மின்சார பாவை-11 பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது. ‘திமிர் பிடித்தவன்! என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த. அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா. இன்னும் உட்காராமல் […]