4. ஆரோனின் ஆரோமலே!
அரோமா – 4 “அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா. “சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல, “ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள். “எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு […]
4. ஆரோனின் ஆரோமலே! Read More »