11. சிறைமிடாதே கருடா
கருடா 11 அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது. படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த […]
11. சிறைமிடாதே கருடா Read More »