besttamilnovels

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1:

அத்தியாயம் – 1 இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.   தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.   அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.   இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன. […]

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1: Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06

காந்தம் : 06 மலர்னிகா சாப்பிடாமல் சென்றதால், கவலையுடன் தனது வேலையை பார்க்கச் சென்றார் துர்க்கா. அப்படி அவர் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு போன் வந்தது. அதில் சொன்ன செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த வள்ளி, தண்ணீர் தெளித்து அவரின் மயக்கத்தை போக்கினார். எழுந்த துர்க்கா அழுது கொண்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மும்பையின் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்றார்.  அப்படி என்ன நடந்ததுனு பார்க்கலாம்..  டென்டர்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05

காந்தம் : 05 டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்….  நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 04

காந்தம் : 04 சென்னையில் உள்ள கேசவனின் ஐடி கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த சபாபதியின் அருகில் வந்து நின்றாள் மோனிஷா. ஆனால் சபாபதியோ அவளை கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்தான். அவன் அருகில் ஒரு கதிரையை இழுத்து போட்டுக் கொண்டு இருந்தாள். “சபா.. உன்னைத்தான், நான் வந்தது தெரியாமல் அப்பிடி என்ன வேலை செஞ்சிட்டு இருக்க….?” என்று கையை பிடித்தவளின் கையை தட்டி விட்டான்.  “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா….? எதுக்கு என் பின்னாடியே

காளையனை இழுக்கும் காந்தமலரே : 04 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 03

காந்தம் : 03 அங்கே வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் மீசையை முறுக்கிக் கொண்டு, ஆணழகனாக இறங்கினான் காளையன். மெல்ல அண்ணன் அருகில் வந்தாள் காமாட்சி. “என்ன காமாட்சி சாப்பிடாம எங்க போற…. ?” என்றான்.  அண்ணனை பார்த்தவள், “எனக்கு பஸ்க்கு லேட்டாயிடுச்சி அண்ணா. சாப்பிட்டு போனா பஸ்ஸ மிஸ் பண்ணிடுவன்…. என் செல்ல அண்ணால்ல…. நான் போயிட்டு வர்றன்….” என்று தமையனை தாஜா செய்தாள்.  அவனோட எதுவும் பேசவில்லை. சாப்பாட்டு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 03 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 02

காந்தம் : 02 சுவாதி அனுமதி கேட்டு உள்ளே வந்து மலருக்கு முன்னால் தலைகுனிந்தவாறு நின்றாள். நிஷா அவளை பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போது சுவாதியின் முகத்தில் வந்து விழுந்தது ஒரு ஃபைல். கோபத்துடன் சுவாதி அருகில் வந்த மலர் அவளை அறைந்திருந்தாள். “நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறன்…. ஒரு வேலை பார்க்கும் போது நம்மளோட கவனம் மொத்தமும் அந்த வேலையில் தான் இருக்கணும்னு…. இந்த ஃபைல்ல ஏகப்பட்ட மிஸ்டேக்ஸ்…. அதை யாரு நானா கரெக்ட்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 02 Read More »

வா வெண்ணிலாவே வாடாத பூவே-1

அத்தியாயம்-1 “ஏன்மா வினாலிகா உனக்கு வயசு 28க்கும் மேல ஆகிடிச்சே எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க போற. இல்ல கல்யாணம் பண்ணாமலே ஓட்ட போறியா என்ன உன் வாழ்க்கைய.”என்று அண்டை வீட்டில் இருக்கும் மாமி அன்றாடமாக கேட்கும் கேள்வியையே இன்றும் சலிக்காமல் கேட்க. அதில் வழக்கம் போல சலித்து போனவள் என்னமோ வினாலிகா தான். “ஏன் மாமி இந்த இந்த உலகத்துல கல்யாணத்த தவற வேற ஏதும் உருப்பிடியான வேலை இல்லையா என்ன. ஆளாளுக்கு எப்போ கல்யாணம்

வா வெண்ணிலாவே வாடாத பூவே-1 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 01

காந்தம் : 01 அதிக சனத்திரள் நிறைந்த மும்பை மாநகரின் பத்து மாடியில் உயர்ந்து நிற்கிறது மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன். மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு கன்ஸ்ட்ரக்ஷன், ஃபுட், ஹோட்டல், ஷாப்பிங் மால் என பல துறைகளில் தனது கால்தடத்தை அழுத்தமாகப் பதித்து நிற்கிறது.  காலையில் இயந்திரத்தனமாக தத்தமது வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர் மக்கள். அதே நேரத்தில் மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷனில் ஐந்தாவது தளத்தில் தனது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 01 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18

வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17

வாழ்வு : 17 அதற்கு தீஷிதன், “பரவாயில்ல சம்யுக்தா.. உன்கிட்ட இப்படித்தான் கேட்கணும்றது என்னோட ஆசை.. நீ உன்னோட பதிலை சொல்லு..” என்றான். “ஐயோ சார் புரிஞ்சுக்கோங்க எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றவள் அனது கையைப் பிடிக்க, எழுந்து நின்றவன், “சரி இப்ப எந்திரிச்சிட்டேன்ல்ல சொல்லுங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?” என்று மீண்டும் அதையே கேட்க சம்யுக்தா அவனைப் பார்த்து, “சார் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17 Read More »

error: Content is protected !!