வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17
வாழ்வு : 17 அதற்கு தீஷிதன், “பரவாயில்ல சம்யுக்தா.. உன்கிட்ட இப்படித்தான் கேட்கணும்றது என்னோட ஆசை.. நீ உன்னோட பதிலை சொல்லு..” என்றான். “ஐயோ சார் புரிஞ்சுக்கோங்க எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றவள் அனது கையைப் பிடிக்க, எழுந்து நின்றவன், “சரி இப்ப எந்திரிச்சிட்டேன்ல்ல சொல்லுங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?” என்று மீண்டும் அதையே கேட்க சம்யுக்தா அவனைப் பார்த்து, “சார் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17 Read More »