besttamilnovels

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04

வாழ்வு : 04 வீட்டின் உள்ளே செல்ல தடுமாறிய தீஷிதனை பிடிக்க வந்த புகழைத் தடுத்தான் அவன். “விடு புகழ் என்னால மனேஜ் பண்ணிக்க முடியும்…” “தீஷி நீ நிற்கவே தடுமாறிட்டு இருக்க வா நானே உன்னை விட்டுட்டு போயிடுறேன்…” “நோ புகழ் ஐ ஆம் ஸ்டெடி….” என்றவன் தன்னை பிடித்திருந்த நண்பனின் கையை விலக்கி விட்டு உள்ளே சென்றான். வாசலில் நின்றவாறு தீஷிதன் உள்ளே சென்றதைப் பார்த்த புகழுக்கு பெருமூச்சு வந்தது. அங்கிருந்து செல்லத் திரும்பியவன் […]

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03

வாழ்வு : 03 சம்யுக்தா வேதனையோடு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது வேதனையை அதிகமாக்கும் பொருட்டு மேலும் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் வர முயன்றவளை வாசலிலே தடுத்து நிறுத்தினார் கீதா. வாசலில் நிற்பவளை கண்டுகொள்ளாமல். “அம்மா…” என்ற சம்யுக்தாவை முறைத்துப் பார்த்தார் கீதா.  “இங்க எதுக்காக வந்த…?” “என்ன அம்மா இப்படி கேட்கிறீங்க…? நான் நம்மளோட வீட்டிற்கு வரக்கூடாதா…?” “என்ன நம்ம வீடா…? இது ஒண்ணும் உன் வீடு கிடையாது… எப்போ கல்யாணம் பண்ணி வேற

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02

வாழ்வு : 02  அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான்.   அவளும் எதுவும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-4

அத்தியாயம்-4 “நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால்

பக்குனு இருக்குது பாக்காத-4 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 01

வாழ்வு : 01 சென்னையில் உள்ள மிகப் பிரபல்யமான வைத்தியசாலை. ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் ஒருபுறம், மருந்து எடுக்க வந்திருக்கும் மக்களின் சத்தம் ஒருபுறம், ஊசி போட்டதால் அழும் சிறு குழந்தைகளின் சத்தம், செக்அப் செய்ய நிறைமாத வயிற்றுடன் கணவனின் கைகளை பிடிக்துக் கொண்டு கண்களில் ஒருவித சந்தோசமும் பயமும் நிறைந்த கண்களுடன் இருக்கும் பெண்கள் ஒரு புறம் என அந்த வைத்தியசாலையே ரொம்ப பிஸியாக இருந்தது.  அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 01 Read More »

இன்னிசை-9

இன்னிசை -9 ” என்ன ஆஃபிஸர் இந்த பக்கம் காத்து வீசுது. என்ன உங்க தோல்வியை ஒத்துக்கறதுக்காக வந்து இருக்கீங்களா? இல்ல அதிசயத்திலும், அதிசயமாக தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டீங்களா?” என்று அளவுக்கு அதிகமாக வியந்து வரவேற்றார் பொன்னம்மாள். ” நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கும் மா. இப்ப வந்தது வேற ஒரு முக்கியமான விஷயம்.”என்ற ஜீவாத்மன் திரும்பிப் பார்த்தான். இன்னும் மேனகாவும், ஆதிரனும் அங்கு வந்திருக்கவில்லை. ‘ ப்ச்… ஆடி அசைஞ்சு வந்துட்டுருக்காங்க

இன்னிசை-9 Read More »

உயிர் போல காப்பேன்-39

அத்தியாயம்-39 இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க….. ஆனால் தாத்தாவோ இது தனக்கு முன்னவே தெரியும் என்பது போல் நின்றுக்கொண்டு இருந்தார்.. இதனை ஆஸ்வதியும் மனதில் குறித்துக்கொண்டாள். “ஆதிக்கு ஆக்ஸிடன்ட் ஆனப்போ.. நா தான் அவர இப்டி பைத்தியம் மாறி நடிக்க சொன்னேன்.. ஏனா உங்க சதி வேலை எல்லாம் வெளில வரனும்னு தான்,.”என்றவன் கொஞ்சம் நிறுத்தி பின்…அபூர்வாவை பார்த்து “உங்க வீட்டுகாரர் மேல ஏற்கனவே நிறைய மோசடி புகார் வந்துச்சி.. சோ அதுக்காக அவர நாங்க

உயிர் போல காப்பேன்-39 Read More »

உயிர் போல காப்பேன்-38

அத்தியாயம்-38 அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது. ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்… அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர் அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு

உயிர் போல காப்பேன்-38 Read More »

error: Content is protected !!