இன்னிசை-8
இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க? […]