E2k competition

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3

                ‌        அத்தியாயம் 3   சோழபுரம், சோழன் கல்யாண‌‌ பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன‌ நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர். ஆனால் […]

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2

                     அத்தியாயம் 2     மும்பை, காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான்‌ நம்ம ஹீரோயின் கவிநிலா. அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2 Read More »

7. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 7 அவன் கேட்டானாம் இவங்க கொடுத்துட்டாளாம்…  அன்று ஒரு நாள் அகல்யா தன் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி அவள் தன் வீட்டிற்கு சென்று இருக்க, அந்த நேரம் தான் தேவ் தன் பிறந்த நாளுக்காக தன் அலுவலகத்தில் வேலை செய்த அனைவரையும் பார்ட்டிக்கு இன்வைட் செய்து இருந்தான்… அமுதினியும் எப்படியாவது இன்று தன் காதலை அவனிடம் கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு சென்று இருந்தால்…  அகல்யா

7. யாருக்கு இங்கு யாரோ? Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1

                    அத்தியாயம் 1   சோழபுரம், அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு ஊர் தான் சோழபுரம். அந்த ஊரில் பெரிய வீடுன்னு கேட்டா தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க. முன்னாடி காலத்தில் அந்த வீட்டை சேர்ந்தவங்க தான் ஊர் பஞ்சாயத்து பன்றது ஊர் திருவிழா வந்தால் எல்லாமே அவர்கள் தலைமையில் தான் நடத்துவாங்க. இப்போ ஊர் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டது.

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1 Read More »

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும்

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

5.யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 5 “எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”   தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்… கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு

5.யாருக்கு இங்கு யாரோ? Read More »

4. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 4   என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான் அமுதினி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளையும்  வாட்ச்சையும் மாறி மாறி பார்த்த தேவ் அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றவுடன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க, சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்த அமுதினி   “ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக…” என்று கலங்கிய கண்களோடு கேட்க, ஏனோ பெண்ணவளின் கலங்கி விழிகளை பார்த்தவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.

4. யாருக்கு இங்கு யாரோ? Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -2   சக்தி, ‘ஐயையோ! அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான். பிறகு, சாந்தி சமாளிப்பாக, “இதோ அவன் ரெடி ஆகிட்டாங்க…  நம்ப கிளம்பிடலாம் இன்னும் 5நிமிஷம் தான்” என்கவும். அந்த சமயம் சரியாக மகேஷ் ஃபோனுக்கு யாரோ அழைப்பு கொடுக்க அந்த போனை ஏற்றவர் மீட்டிங்கை பற்றி பேசிக் கொண்டே தூரமாக சென்றுவிட்டார். சாந்தி மனதில், ‘நல்ல வேலை யாரோ போன் பண்ணி நம்பள

நீ எந்தன் மோக மழையடி Read More »

error: Content is protected !!