எண்ணம் -23
எண்ணம் -23 கோபியின் ஆச்சரியமான பார்வையை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிடல் வந்ததும் கார் நின்னதோ, இல்லையோ, “ஓபன் த டோர்.” என்று கத்தினான். “இதோ சார்!” என்ற கோபி வேகமாக இறங்கி கதவைத் திறந்தார். ஹாஸ்பிடல் வாட்ச்மேன்,” என்ன? ஏது ?” என்று விசாரித்து விட்டு, ஸ்ட்ரக்சரை எடுத்து வருவதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான் ரித்திஷ்ப்ரணவ். “சார்! சார்!” என்ற கோபியின் குரல் அவன் காதில் விழவே இல்லை. இது போல் பல […]