இன்னிசை-21
இன்னிசை – 21 திடீரென்று யாரோ தன் வாயைப் பொத்தியதும், நொடி கூட தாமதிக்காமல் உடல் திமிறிய மேனகா,” ஷ்… சும்மா இரு…” என்ற ரிஷிவர்மனின் குரலில் உடல் தளர்ந்தாள். வேகமாக அவளை தள்ளிக் கொண்டு வந்த ரிஷிவர்மன், அந்த மூவரின் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் தான் அவளை விட்டான். “லூசா மேகி. நைட்டு நேரம் இப்படி தனியா வருவாங்களா? அவங்க எல்லாம் மோசமானவங்க.” என்று கடிந்து கொள்ள. ” அவங்க மோசமானவங்கான்ன, நீங்க? உண்மையிலேயே நீங்க தான் […]