வருவாயா என்னவனே : 36
காத்திருப்பு : 36 தீராவை அழைத்துக்கொண்டு சூர்யா வரும்போது ஆதியுடன் அவனது ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தாள் சந்திரா. தீராவுடன் உள்ளே வந்த சூர்யாவுக்கு போன் பண்ணினான் வாசு. போன் வந்ததால் சூர்யா தீராவை அனுப்பிவிட்டு காரின் அருகில் சென்று போன் பேச சந்திரா அவன் பார்க்காத பக்கத்தினால் ஆட்டோவில் ஏறிச் சென்றாள். இருவரும் அருகருகே நின்றும் பார்க்க முடியவில்லை. இதுவும் விதியின் விளையாட்டே. “good morning sir” “good morning vasu. சொல்லுங்க?” “sir நேற்று cancel பண்ண […]
வருவாயா என்னவனே : 36 Read More »