love novels

எண்ணம் -27

எண்ணம் – 27 இதயத்துடிப்பு ஓசையில் அதிர்ந்து நின்றான் ரித்திஷ்ப்ரணவ். தியாழினியோ, மெல்ல சுய நினைவுக்கு வந்தவள், பதறி விலகினாள். “சாரி யாழினி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்‌.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.  அவனது சட்டையை பிடித்தவள்,”உங்கள விட எளியவங்கன்னா, உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா. அவங்க பயம் உங்களுக்கு விளையாட்டா? உங்களுக்கெல்லாம் விளையாடுவதற்கு நான் தான் கிடைச்சேனே?” என்று ஆவேசமாக வினவ. “யாழினி! இப்ப என்னாச்சு? இது ஜஸ்ட் ஃபன்.” “எது ஃபன்? உயிர் பயத்துல நான் அலறுறது […]

எண்ணம் -27 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01

Episode – 01   அது சென்னையில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலுடன் கூடிய நட்சத்திர விடுதி.   இருள் பூசும் மாலை நேரத்தில் கூட அந்த ஹோட்டல் மாத்திரம் பளிச்சென்று தெரிந்தது.   அந்த ஏரியாவே அந்த ஹோட்டல் மூலம் தான் பேமஸ் ஆனது.   அந்த அளவுக்கு பெயர் பெற்ற நட்சத்திர விடுதி தான் ஆரா நட்சத்திர விடுதி.   விடுதியின் பெயர் சற்று பழையதாக தெரிந்தாலும், அந்த விடுதியின் ஆடம்பரம் மிகப் பெரியதாக இருந்தது.

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

error: Content is protected !!