வருவாயா என்னவனே : 18
காத்திருப்பு : 18 கமலேஷ் hospital உள்ளே செல்ல அவனை சிறிது நேரம் பார்த்தபடி நின்றிருந்த தேவியை அழைத்தது அங்குள்ள நர்ஸின் குரல் “ஏய் யார் நீ ?” “நீங்க யாரு முதல்ல மரியாதையா பேசுங்க ” “உனக்கெதுக்குடி மரியாதை டாக்டரேயே பாத்திட்டு இருக்க என்ன இன்னைக்கு பார்ட்டி யாரும் மாட்டலயா?” “யேய் என்ன சொன்ன?” “உன்னோட தொழிலுக்கு யாரும் கிடைக்கலயா ஆளும் நீயும் போ அங்கிட்டு டாக்டர் என்னோடவரு சரியா” என்றுவிட்டு தேவியை ஒரு ஏளனப் […]
வருவாயா என்னவனே : 18 Read More »