வருவாயா என்னவனே : 33
காத்திருப்பு : 33 “வதனாவையும் உன்னோட கூட்டிட்டு போறியா சூர்யா?” “இல்லப்பா. வதனாக்கு passport எடுக்கணும் அதுக்கு டைம் எடுக்கும். அதனால நான் மட்டும் போறன்பா.” “சரிப்பா எப்ப போற?” “இன்னைக்கு 2.O’clock ஃப்ளைட்பா” “சரிப்பா பத்திரமா போயிட்டு வா” “சரிமா நான் உங்க எல்லாரையும் எதுக்கு வரச்சொன்னன் தெரியுமா?” “இல்லை சூர்யா சொல்லுடா” “நான் திரும்பி வர்ற வரைக்கும் என்னோட பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கணும் என்று சொல்லத்தான் வரச்சொன்னன்” “மச்சான் இத நீ சொல்லணுமாடா நாங்க […]
வருவாயா என்னவனே : 33 Read More »