பக்குனு இருக்குது பாக்காத-1
அத்தியாயம்-1 “அடியே எருமமாடு.. எவ்ளோ நேரம் எழுப்பிக்கின்னு இருக்குறது.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்கின்னு எழுதா பாரு.. இதெல்லாம் எங்க உருப்புட போவுது.. சனியன் சனியன்..”என்று அந்த வீட்டின் வாசலில் உட்கார்ந்தவாறே கத்திக்கொண்டிருந்தார் குமுதா.. குமுதாவின் கைகள் அதுப்பாட்டிற்கு முன்னால் இருந்த விரகடுப்பில் இருந்த இட்லி குண்டானில் தண்ணியை பிடித்து அடுப்பை பற்ற வைத்து அதில் தூக்கி வைத்தார் அந்த இட்லி குண்டானை.. நெருப்பில் உட்கார்ந்திருக்கும் எரிச்சல் ஒருப்பக்கம் என்றால் வியாபாரத்திற்கு நேரம் ஆனது ஒருபக்கம் எரிச்சல் வேறு.. […]
பக்குனு இருக்குது பாக்காத-1 Read More »