tamil love novels

நிதர்சனக் கனவோ நீ! : 8

அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…  “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட் […]

நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »

இன்னிசை -16

இன்னிசை- 16 ” ஐயோ!மேனகா மா… எதுக்கு அந்த பக்கம் போறீங்க? அங்கன போகாதீங்கம்மா.”என்ற லட்சுமியும் அவள் பின்னே ஓடினாள். அவள் பேச்சு மேனகாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தாள். ” மேனகாமா சொன்னா கேளுங்க. அங்கன தானே புலி சத்தம் கேட்குது. கூறுக்கெட்டத்தனமா அங்கன போறீங்க.” என்ற லட்சுமியும் அவளுக்கு பின்னே ஓடினாள். ” ஐயோ லட்சு கா. அங்க முருகன் இருக்கான்.” என்று திரும்பிப் பார்க்காமல் கூறினாள். ”

இன்னிசை -16 Read More »

எண்ணம் -10

எண்ணம் -10 “ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ. “தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ. “ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.” “நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ். “ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று

எண்ணம் -10 Read More »

இன்னிசை-15

இன்னிசை – 15 மேனகாவை பழங்குடி மக்களோடு இலகுவாக பழகுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் காட்டில் உலவுதை தடுப்பதற்காகவும் தனது காதலையே ஆயதமாக வைத்து சமார்த்தியமாக தடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன். ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல் ஆணவத்தோடு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான். ” டேய் கார்த்தி. அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சினை ஆகாது.” ” ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா ரிஷி. மேனகா வேற எப்ப பார்த்தாலும் காட்டுலையும், மலையிலையும் நைட்டு

இன்னிசை-15 Read More »

இன்னிசை -14

இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌. ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக

இன்னிசை -14 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக

இன்னிசை -11 Read More »

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

இன்னிசை-8 Read More »

error: Content is protected !!