tamil love novels

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான் […]

இன்னிசை -13 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக

இன்னிசை -11 Read More »

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

இன்னிசை-8 Read More »

எண்ணம் -6

எண்ணம் -6 “இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினி‌யின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது.  இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே,

எண்ணம் -6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள். நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து விழித்தாள்.

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

இன்னிசை-7

இன்னிசை-7 “திடீர்னு எதுக்கு ஊருக்கு போனீங்கனு சொல்லுங்க”என்ற ஆதிரனின் கேள்வியால் மலர்ந்த மேனகாவின் முகம் வாடியது.  அதை முயன்று சரி செய்தவள், அவனது கேள்விக்கான பதிலை கூறாமல்,” சார் நான் முக்கியமான விஷயத்தைப் பத்தி பேச வந்தேன்‌ ஜீவாத்மன் சார் வந்து டைவர்ட் பண்ணிட்டாரு.அன்னைக்கு காயம்பட்டதுல அந்த யானை மறுபடியும் கிராமத்துக்கு வருவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கு. அதை மறுபடியும் காட்டுக்கு அழைச்சிட்டு போகணும்.”  ” ஓகே மேனகா… யானை இன்னும் கிராமத்துக்கு வரலைல. அதை வாட்ச்

இன்னிசை-7 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

எண்ணம் -5

எண்ணம் -5 “தியா! தியா குட்டி! எழுந்திருடா…” என்று நேத்ரன் தியாழினியை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான். “டேய் அண்ணா! இப்ப தானே தூங்குனேன். அதுக்குள்ள விடிஞ்சிருச்சா. இந்த சூரி மட்டும் எப்படி தான் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கானோ!” என்று தூக்கக் கலக்கத்தோடு தியாழினி கூற. ஷாக்கானான் நேத்ரன். “யாருடா அந்த சூரி?” என்று படபடப்புடன் வினவ. “சூரியனை தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுணா. காலேஜ் தான் முடிஞ்சிருச்சே!” என்றுக் கூறி விட்டு போர்வையை

எண்ணம் -5 Read More »

error: Content is protected !!