எண்ணம் -6
எண்ணம் -6 “இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினியின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது. இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே, […]