நிதர்சனக் கனவோ நீ!
அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு […]
நிதர்சனக் கனவோ நீ! Read More »