இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27
Episode – 27 முதல் நாள் இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது, நல்ல மழை பொழிய ஆரம்பித்து இருந்தது. தீரனுக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம். நிலத்தில் விழும் ஒவ்வொரு துளிகளையும் அத்துணை காதலோடு ரசிப்பான் அவன். மழையோடு சேர்ந்து வீசும் மண் மணத்தை சுவாசித்து நாசிக்குள் சேர்த்து வைப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவன் அவன். இவை அனைத்தையும் அவனது இருண்ட வாழ்க்கைக்கு பிறகு […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27 Read More »