சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04
Episode – 04 மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு, தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு, “அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு, அவனின் சாப்ட்வேர் நிறுவனமான […]
சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04 Read More »