E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர் by Competition writers June 1, 2025 written by Competition writers June 1, 2025 115 5 (9)மீண்டும் தீண்டும் மின்சார பாவையே_ டீஸர்“நிலா பிக்கப்…” என்று முணுமுணுத்தாள் சபரிகா.“ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க.“ஹேய் நிலா! எப்படி இருக்க. தேங்க் காட். உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. நாலு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தான் சபரிகா.“பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா.“ எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட.“பழசெல்லாம் எதுக்கு டார்லி. நீ எப்படி இருக்க? அதை விடு. உனக்கு அடிமை சிக்குச்சா? அதான் கல்யாணம் ஆகிடுச்சா.” என்று ஆர்வமாக வினவினாள் வெண்ணிலா.“நாலு வருஷம் கோமாவுல இருந்தியா? இப்ப வந்துட்டா அக்கறையா?”“பரி! நடந்த எதுவும் என் கையில் இல்லை…” என்று குரல் கம்ம கூறினாள் வெண்ணிலா.“சாரி நிலா! பழசெல்லாம் ஞாபகப்படுத்துறேனே.”“அதெல்லாம் ஒன்னும் இல்லை பரி டார்லி. சரி நீ எதுக்கு என்னை வலை வீசி தேடுன. உனக்கு கல்யாணமா? அதுக்கு இன்வைட் பண்ண தான் கூப்பிடிறியா?”“ஏதே! ஒரு கல்யாணம் பண்ணி நான் படுற பாடே போதும். இன்னொன்னு எல்லாம் தாங்காது தாயே. நம்ம காலேஜ் ரீ யூனியன். நெக்ஸ்ட் மந்த். ஒன்வீக் கொடைக்கானல்ல தெறிக்க விடுறோம்.“நான் வரலை.” என்று தயக்கத்துடன் வெண்ணிலா கூற.“ஹேய்! யுகி அண்ணா பாரின்ல இருக்காங்க. வர மாட்டாங்க.” என்று குரலை தழைத்துக் கொண்டு கூறினாள் சபரிகா.‘அப்போ ரீயூனியனுக்கு போனால் என்ன?’ என்று வெண்ணிலா யோசித்தாள்.ஆனால் ஏன் தான் போனோம் என்று எண்ணி வருந்தப் போவதை அறியவில்லை.அவளது நிம்மதியைப் பறிக்க ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் யுகித். இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்? Click on a star to rate it! Submit Rating Post Views: 278 best tamil novelfamily novelstamil love novels 0 comments 0 FacebookTwitterPinterestEmail Competition writers previous post வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1) next post 1.சிந்தையுள் சிதையும் தேனே..! You may also like E2K competition winners 🏆 October 21, 2025 E2K competition – இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு முடிவுகள் October 13, 2025 E2K competition முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் October 8, 2025 ✨ E2K Love Fest – Vote Your Favorite... October 5, 2025 வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!! – ( completed... October 3, 2025 மீண்டும் தீண்டும் மின்சார பாவை (complete story) October 2, 2025 உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 27 September 13, 2025 உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 32 September 9, 2025 முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம் September 5, 2025 முரடனின் மான்விழி September 5, 2025Leave a Comment Cancel ReplySave my name, email, and website in this browser for the next time I comment.