October 2024

7. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 07   சலசலப்புகள் ஓய்ந்தபாடில்லை. அஞ்சனாவின் மனதின் அலைபாய்தலும் தீர்ந்தபாடில்லை. தன்னவள் மீதிருந்த விழிகளை ருத்ரனும் அகற்றினான் இல்லை.   நிலைமை இவ்வாறே இருக்க இத்தனை நேரமும் அமைதியாக இருந்த தாமரை டீச்சர் நிமிர்ந்து அஞ்சனாவையும் ருத்ரனையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் கண்களில் ஒருவித பிரகாசம்.   அவரருகே சென்று “ஆன்ட்டி! நான் அம்முவ லவ் பண்ணுறேன். இதை நம்புவீங்களான்னும் தெரியல. ம்ம் எனக்கு இவ […]

7. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -6

அத்தியாயம் – 6   அன்று…   ராதிகாவிற்கு இன்னும் பிலிப்பைன்ஸ் செட் ஆகவில்லை. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவிற்காக துணிச்சலோடு கடல் கடந்து வந்து விட்டாள்.   ஆனால் பெற்றோர் இல்லாத தனிமையில் மனம் துவண்டு தான் போனது.   இதோ இன்றிலிருந்து கல்லூரி ஆரம்பம். அதற்காக கிளம்பி விட்டாள். ஃபர்ஸ்ட் ஒன் இயர் பி எஸ் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் இங்கு மருத்துவம் படிக்க முடியும். பிஎஸ் என்பது சைக்கலாஜிப்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -6 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 28

Episode -28   தமயந்தியும், அப்போது தான் குளித்து முடித்தவள்,   “இப்போ எதுக்கு இவரு பேசுறதுக்கு பால்கனிக்கு வர சொல்றார்?, என்ன விஷயமா இருக்கும்?, ஆபீஸ்ல ஏதும் புதுப் பிரச்சனை கிளம்பி இருக்குமோ?, இல்ல வேறு ஏதாச்சும் இருக்குமோ?” என பலதும் எண்ணிக் குழம்பிப் போனவள்,   பால்கனிக்கு வந்து சேர்ந்தாள்.   வந்தவள், இயல்பு போல “என்னாச்சு தீரா இன்னைக்கு எனக்கு குட் மார்னிங் கூட ஒழுங்கா சொல்லல.” என கேட்டாள்.   இப்போது

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 28 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்-5

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதையின் அடுத்த அத்தியாயம் ************** அத்தியாயம் – 5   அன்று…   ” ஹாய் மாம்ஸ்… என்ன உங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு. எந்த ஃபிகரையாவது சைட் அடிச்சுட்டு, திட்டு வாங்கிட்டு வர்றீங்களா…” நமுட்டு சிரிப்புடன் அனன்யா கிண்டலடிக்க…   ” என்னது… நான் சைட் அடிச்சு திட்டு வாங்கிட்டு வரேனா… உன் ரைட்ல திரும்பி பாரு. நான் ஒரு பார்வை பார்க்க

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்-5 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27

Episode – 27   முதல் நாள் இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது, நல்ல மழை பொழிய ஆரம்பித்து இருந்தது.   தீரனுக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம்.   நிலத்தில் விழும் ஒவ்வொரு துளிகளையும் அத்துணை காதலோடு ரசிப்பான் அவன்.   மழையோடு சேர்ந்து வீசும் மண் மணத்தை சுவாசித்து நாசிக்குள் சேர்த்து வைப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவன் அவன்.   இவை அனைத்தையும் அவனது இருண்ட வாழ்க்கைக்கு பிறகு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27 Read More »

Mr and Mrs விஷ்ணு 9

பாகம் 9   அறைக்குள் வந்தவளை நோக்கி ப்ரதாப் ஒரு பத்திரத்தை நீட்ட விஷ்ணுவிற்கு இதயம் ரயில் வண்டியை விட அதிவேகமாக துடித்தது..  அதிர்ச்சியில் சிலையென ப்ரதாப் நீட்டிய பத்திரத்தை கூட கையில்  வாங்கமால் அவன் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தவளை “இந்தா பிடி” என்ற ப்ரதாப் குரல் கலைத்தது..  “ஆஹான்” என்று விழித்தவளுக்கு அந்த பத்திரம் ஒரு வேளை விவாகரத்து பத்திரமோ என்ற பயம் வந்தது.. “இது நடக்கும்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கலையே”

Mr and Mrs விஷ்ணு 9 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -4

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதையின் அடுத்த அத்தியாயம் ************ அத்தியாயம் – 4   அன்று…   சண்முகம் கூறியதைக் கேட்டு முகம் மலர்ந்த ராதிகா, அவரது கேள்விக்கு பதிலளித்தாள்.   ” இன்னும் நாளிருக்கு பா. ஜனவரியிலிருந்து தான் காலேஜ் ஸ்டார்ட் ஆகும். அப்புறம் லோன் எல்லாம் வாங்க வேண்டாம் பா. எனக்காக என்று வச்சிருக்கீங்கல்ல அந்த நகை எல்லாம் வேண்டாம். அதை வித்துடுவோம்.” என்றாள்.   “ஒன்றா, இரண்டா… ஐம்பது

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -4 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 26

Episode – 26   அவள் அதிர்ச்சி அடையக் காரணம், அவளின் அருமைக் கணவன், வெறும் ஆர்ம் கட் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் உடன் தம்ஸ் அப் எடுத்துக் கொண்டு இருந்தது தான்.   அவள் வந்து நிற்பதைக் கண்டு கொண்டாலும், தனது உடற்பயிற்சியை நிறுத்தாது தொடர்ந்து கொண்டே,   “ஹாய் பொண்டாட்டி, அப்போ எல்லாத்துக்கும் ரெடியா தான் பால் செம்போட வந்து இருக்காய் போல. என்ன விட நீ தான் முதலிரவு கொண்டாட ரொம்ப ஆர்வமா

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 26 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….8

யோவ் அத்தான் நில்லுங்க என்றவள் கலகலவென சிரித்திட கயல்விழி அவளை முறைத்துப் பார்த்தாள். ஏன்டி என்னை இப்படி முறைக்கிற நம்ம முறைப்பையன் ஓடிட்டாரு என்ற வேல்விழியிடம் என் மாமாவை இனிமேல் பெயர் சொல்லி கூப்பிடாதே வேலு என்றாள் கயல்விழி. அப்படித்தான் கூப்பிடுவேன் ரத்னவேலு, ரத்னவேலு , ரத்னவேலு என்று விடாமல் சொன்ன வேல்விழியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் கயல்விழி. கொன்னுருவேன் அவர் வயசென்ன உன் வயசென்னடி இப்ப தான் பெயர் வச்சவ மாதிரி ஏலம் விட்டுட்டு இருக்காள்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….8 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…7

அவளை கடைசியாக கோவிலில் பார்த்த போது அவளது முகத்தில் தன் கைரேகைகள் இருந்தது வேலுவிற்கு ஞாபகம் வந்தது. ச்சே இப்படியா அடிப்பேன் என்று நொந்து கொண்டவன் அமைதியாக அமர்ந்திருந்தான். வள்ளிதிருமணம் நாடகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. என்னடி வேல்விழி இப்பவும் வரவில்லை என்ற கலைவாணியிடம் தெரியலை கலை அவளை நான் பார்க்கவே இல்லை. நான் போகும் போதே தூங்கிட்டு இருந்திருக்காள் என்றாள் கயல்விழி. வெற்றி அண்ணா கூட வரவில்லை போல என்ற கலைவாணியிடம் உனக்கு என்னடி பிரச்சனை

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…7 Read More »

error: Content is protected !!