November 2024

1. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 1   செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!   என்று சித்ராவின் குரல் ஒலிக்க அதை கேட்டு கொண்டே சமைத்து கொண்டு இருந்தாள் செங்கனி. தீடீரென்று அந்த பாட்டின் சத்தம் நிற்கவும், அதை யார் நிறுத்தி இருப்பார்கள் என்று தெரிந்து இருந்ததால் ஆழந்த மூச்சு எடுத்து அவளை சமன் செய்து கொண்டாள்.   “இப்போ […]

1. செந்தமிழின் செங்கனியே! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -11

அத்தியாயம் – 11 அன்று…  ” ஏய் அனு… அனு… என்ன ட்ரீம்ஸ்ல இருக்கீயா? காலேஜுக்கு அல்ரெடி டைம் ஆயிடுச்சு.” என உலுக்க… ” ஹாங்…” என கனவிலிருந்து விழித்தவள், ” என்ன ராது? காலேஜுக்கு டைம் ஆகலையா? ” என தன்னை பார்த்து முறைக்கும் ராதிகாவைப் பார்த்து வினவ. அனுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், ” நீ உட்கார்ந்து தூங்கிட்டு, என்ன கேட்குறீயா? அப்படி என்ன யோசனை? கூப்பிட, கூப்பிட திரும்பாமா?” என… ”

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -11 Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(1)

கிரீட்டிங் கார்டு ஒரு காலத்தில் பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, காதலர் தினம் வாழ்த்து இப்படி எல்லா விசேஷ தினங்களில் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்ள அதிகம் பகிரப் பட்டது இந்த கிரீட்டிங் கார்டு மட்டும் தான். இப்போ மொபைல் போன் அதுவும் ஸ்மார்ட் போன் எல்லாம் வரவும் இந்த கிரீட்டிங் கார்டு கல்ச்சர் சுத்தமா மறந்தே போச்சு என்று கூட சொல்லலாம் என்று நினைத்த படி தனது

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(1) Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 2    ஆஸ்திரேலியாவில் மிகப் பிரபலமான ஹைவே ரோட்டில் தன்னுடைய காரில் சீல் பாய்ந்து கொண்டிருந்தான் அவன். ஸ்டேரிங்கில் தாளம் தட்டியவாறு ஏதோ ஒரு இங்கிலீஷ் பாடலை ஹம் செய்தவாறு அந்தப் பயணத்தை ரசித்தவாறு சென்று கொண்டிருந்த அவனின் மொபைலில் எமர்ஜென்சி அலெட் வந்து கொண்டே இருந்தது தொடர்ந்து.  அந்தக் காரில் ஒலித்துக் கொண்டிருந்த இசையில் அதைக் கவனிக்காதவன் எதிர்ச்சியாக தன்னுடைய மொபைலை எடுக்க அதுவோ பக்கத்து இருக்கையில் வைப்ரேட் ஆகிக்கொண்டே இருந்தது. சட்டென எடுத்துப்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

error: Content is protected !!