November 2024

Mr and Mrs விஷ்ணு 11

பாகம் 11 பவித்ராவோ பார்த்திபன் தனக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் அவனிடமே நாளை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்..  “பவி அவ்ளோ தானா பேக் பண்ணிரலாமா” என கேட்டார் ப்ரதாப் பவி சித்தி விசாலாட்சி..  “ம்”. என்றாள் பவித்ரா..  “என்ன அவ்ளோ தான் சொல்ற?, அப்ப இது கொடுக்கிற எண்ணம் இல்லையா” என கழுத்தில் இருந்த தாலி செயினை சுட்டி காட்டி விசாலாட்சி கேட்க, அதிர்ந்து போன பவி “சித்தி இதை […]

Mr and Mrs விஷ்ணு 11 Read More »

52. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 52 வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து கொண்ட அபர்ணாவுக்கு உடல் மிகவும் சோர்வாக இருப்பதைப் போலத் தோன்றியது. உடல் சோர்வாக இருக்கின்றதென போர்வையை இழுத்து மூடிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தழுவும் நிலையில் அவள் இல்லையே. தனக்கான வேலைகள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றன. லீவு கூறாமல் விடுப்பு எடுக்கவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள். கட்டாயம் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும். பெருமூச்சோடு எழுந்து

52. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

51. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 51 அவனுடைய பார்வையில் படபடத்துப் போனாள் அபர்ணா. அவனுக்குள்ளும் பெயர் சொல்ல முடியாத ஆயிரம் உணர்வுகள் பொங்க ஆரம்பிக்க தடுமாறித்தான் போனான் குருஷேத்திரன். மலைகளும் மரங்களும் நிறைந்த கண்டிப் பிரதேசத்தின் குளிர்கால நிலை அவனுடைய மோகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது. அவளை அள்ளி அணைத்து ஆராதித்து முத்த மழை பொழிய அவனுள்ளம் அதீத ஏக்கம் கொண்டது. அவளுடைய மென்மையான வெண் தேகம் அள்ளித் தரும் சுகத்தை முழுமையாக நுகர்ந்திருக்கிறான் அல்லவா..? ஆசை அடங்க மறுத்தது.

51. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

2. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 2   அவளின் முன் வந்து நின்றான் இனியன். அவனுக்கு முப்பத்தி எட்டு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகான ஆண்மகன் தான் அவன். உடற்பயிற்சி செய்து திடகாத்திரமான உடல் கட்டமைப்பு வேறு.   அவனின் முன் அவள் குழந்தை போல தான் தெரிந்தாள். அவனின் இந்த அழகை கூட அவள் ரசிக்கவில்லை. ரசிக்கவும் அவளுக்கு தோன்ற வில்லை.   பக்கத்து வீட்டு பெண் கூட கேட்டு இருக்கிறாள், “என்ன உங்க

2. செந்தமிழின் செங்கனியே! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 84🔥🔥

பரீட்சை – 84 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிர் போகும்  நிலையிலும்  என் பெயர்  உன் நாவில்  வந்தால்  எனக்குள்  இனிக்குமடி..   மறு ஜென்மம்  எடுத்தாலும் இந்த  மாயவன் உன்னை  தேடி  மன்னவனாய் வருவதற்கு  மறுகி உருகி  ஏங்குவேனடி..   ஏழேழு ஜென்மத்திலும்  என்னவளாய் நீ  இருப்பாய் என  இயைந்து எனக்கோர்  உறுதிமொழி  கொடுத்திடடி கண்ணே…!!   ####################   என்றும் என்னவள் நீ…!!   “நீ ஒன்னு ரக்ஷிகா கழுத்துல

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 84🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 83🔥🔥

பரீட்சை – 83 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிரையும் துறந்து விடுவேன்.. உன்னை பிரிந்து வாழ மாட்டேன்..   உலகமே என்னை  வெறுத்தாலும் ஒரு கவலை கொள்ள மாட்டேன்..   உயிரானவள் நீ வெறுத்துவிட்டால் உடைந்து நொறுங்கி விடுவேன்..   வாழ்வில் வெளிச்சமாய் வந்தவளே.. விட்டு போகாதேடி என்னை.. எந்த நாளிலும்…   #####################   உயிரானவள் நீ..!!   குழந்தைகளைப் பார்த்த அருண் “அஸ்வின்.. பூஜா.. இந்த அங்கிள்ஸ் என்னோட ஃப்ரெண்ட்ஸ்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 83🔥🔥 Read More »

50. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 50 கடையில் வேலை செய்த அயர்வோடு வீட்டிற்கு நடந்து வந்த சோர்வும் அபர்ணாவை ஒட்டிக்கொள்ள குருவோடு பேசிப் போராடுவதற்கு தெம்பற்று தரையில் படுத்துக் கொண்டாள் அவள். இனி நமக்குள் எதுவும் இல்லை என்பதை பேசிப் புரியவைத்து அவனை இங்கிருந்து அனுப்பி விடலாம் என எண்ணி அவனை அழைத்து வந்தால் அவனோ ஏதோ காவியக் காதலனைப் போலத் தன்னை விட்டுப் போக மாட்டேன் என்றல்லவா அடம்பிடிக்கின்றான். அலுத்துப்போனது அவளுக்கு. அவனோடு சேர்ந்து வாழ்வதற்கு மட்டுமல்ல அவனோடு

50. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -12

அத்தியாயம் – 12“ யமுனை ஆற்றிலே  ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட…………… ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா…..” என்ற பாடல் கணீர் குரல் அந்த பெரிய ஹோட்டலின் கான்ப்ரன்ஸ் ஹாலில் வழிந்துக் கொண்டிருந்தது. அந்த ஹாலில் தன் கண்ணனை காணாமல் ஏக்கம் வழிய பாடிக் கொண்டிருந்தாள் ராதிகா. அவள்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -12 Read More »

1. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 1   செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!   என்று சித்ராவின் குரல் ஒலிக்க அதை கேட்டு கொண்டே சமைத்து கொண்டு இருந்தாள் செங்கனி. தீடீரென்று அந்த பாட்டின் சத்தம் நிற்கவும், அதை யார் நிறுத்தி இருப்பார்கள் என்று தெரிந்து இருந்ததால் ஆழந்த மூச்சு எடுத்து அவளை சமன் செய்து கொண்டாள்.   “இப்போ

1. செந்தமிழின் செங்கனியே! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -11

அத்தியாயம் – 11 அன்று…  ” ஏய் அனு… அனு… என்ன ட்ரீம்ஸ்ல இருக்கீயா? காலேஜுக்கு அல்ரெடி டைம் ஆயிடுச்சு.” என உலுக்க… ” ஹாங்…” என கனவிலிருந்து விழித்தவள், ” என்ன ராது? காலேஜுக்கு டைம் ஆகலையா? ” என தன்னை பார்த்து முறைக்கும் ராதிகாவைப் பார்த்து வினவ. அனுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், ” நீ உட்கார்ந்து தூங்கிட்டு, என்ன கேட்குறீயா? அப்படி என்ன யோசனை? கூப்பிட, கூப்பிட திரும்பாமா?” என… ”

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -11 Read More »

error: Content is protected !!