Mr and Mrs விஷ்ணு 32
பாகம் 32 “சாகறதுன்னா நடு ரோட்டில் போய் நிற்கனும் மிஸ்டர் வம்சி கிருஷ்ணா.. இப்புடி பார்க்கிங் வழியை மறிச்சிட்டு நிற்க கூடாது” என்றான் ராம்.. ப்ரதாப் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்று இருந்த வம்சியிடம், அவனை வம்சி முறைக்க, ராம் தன் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன், “முன்னால் தான் எந்த பொண்ணும் இல்லையே அப்புறம் யாரை இப்புடி வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு வழியை மறிச்சிட்டு நிற்கிற” என கேட்க “என் அண்ணாய்யாவடா” என்றான் வம்சி.. […]
Mr and Mrs விஷ்ணு 32 Read More »