December 2024

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 32

அத்தியாயம் : 32 தனது அறைக்குள் வந்து கதவைத் தாளிட்ட தமிழ்ச்செல்வன் வெற்றிமாறனுக்கு கால் பண்ணினான். வெற்றிமாறனும் தமிழ்செல்வனின் காலை ஒரு ரிங்கிலே எடுத்தான். “சொல்லு தமிழ் மாமா ஏதும் சொன்னாங்களா….?” “ஆமா வெற்றி வாட்ஸ்அப்ல நான் மாப்பிள போட்டோ அனுப்பி வைக்கிறேன்…. அவன் வந்து ஐடில வேலை பார்க்கிறாரா… டவுன்ல வீடு எடுத்து இருக்கிறார்கள் போல இருக்கு…. அவரோட சொந்த ஊர் வந்து நம்ம பக்கத்து ஊரு தான்….” என்றான் தமிழ்ச்செல்வன்.  “சரிடா நான் பாத்திட்டு […]

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 32 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -16

அரண் 16 துருவன் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டு ஏன் அப்படியே அதே இடத்தில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க வேண்டும் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அலைபேசியில் யாரோ ஏதேனும் சொல்ல மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்ற துருவனை மேலும் பார்க்க பார்க்க அவருக்கு ஏக்கம் தாங்கவில்லை. எதற்காக தனது மகன் இவ்வாறு அதிர்ச்சியில் இருக்கின்றான் என்று புரியாமல் அவனது தோளில் தட்டி, “துருவன் என்னப்பா என்ன ஆச்சு? யாரு ஃபோன்ல.. ஏன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -16 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 24

  லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 24 வண்டி வீடு வந்து சேர்ந்ததும் வரவேற்பறையில் எப்போதும் இருப்பது போல் ஒரு அமைதியும் இறுக்கமும் தனிமையும் இல்லாமல் மாறாக கலகலவென்று இருந்தது.. தீரனின் அத்தையோடு சேர்ந்து ஆறு பேரும் அங்கே அமர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்திருக்க தீரனுக்கு ஏதோ வெகு நாளைக்கு பிறகு தனக்கு ஒரு அழகான  குடும்பம் கிடைத்ததாய் ஒரு நிறைவு தோன்றியது.. அந்த நிறைவு தந்த மகிழ்ச்சியில்  மதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் தன்னையும்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 24 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 15

அரண் 15 ஆதவன் தனது ஆட்சியை உலகம் முழுவதும் நிலைநாட்டி தனது பொற்கரங்களை பூமித்தாயின் மீது அரவணைத்த வண்ணம் வியாபித்து உலாவும் அந்த அதிகாலைப் பொழுதில் துயில் நீங்கி, சோம்பல் முறித்த வண்ணம் அற்புதவள்ளி சோபாவில் இருந்து எழுந்தாள். எழுந்ததும் சில வினாடிகள் தான் எங்கே இருக்கின்றோம் என்று புரியாமல் தடுமாற, பின்பே இரவு நடந்த அனைத்தையும் சிந்தித்து சிறு புன்னகை உதிர்த்து விட்டு தனது கணவனை நாடிச் சென்றாள். அன்றைய பொழுது ஒரு புத்துணர்ச்சியான மனநிலையை

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 15 Read More »

03. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

சொர்க்கம் – 03 மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அது. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் செர்ரி ப்ளஸ்ஸம் அல்லது சக்குரா எனப்படும் மலர்கள் பூத்துக் குலுங்கி இருந்த அழகான மாலை வேளை. அந்த அழகிய மலர்களை இரசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் அவன். அவன் விநாயக் மகாதேவ்..! அவனுடைய கரங்களில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கப்பில் ஏதோ ஒரு வகையான போதையைக் குறைந்த அளவில் உண்டாக்கும் மதுபான வகை சிவப்பு நிறத் திரவமாக இருக்க அதனை ருசித்தவாறு நடந்தவன்தான்

03. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 31

அத்தியாயம் : 31 வெற்றிமாறன் போனை எடுத்து அவள் பேசுவதற்கு முன்னால் கத்தியதும், கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் வினிதா. “ஏய் பேசத்தானே கால் பண்ணின… என்னடி அமைதியா இருக்க சொல்லு… என்ன விஷயம் கால் பண்ணினே…?” என்று கேட்டான் வெற்றி மாறன். அப்போதும் வினிதா பேசவில்லை. “இப்ப பேசுறயா இல்ல நான் போன வைக்கவா….” என்று வெற்றிமாறன் கேட்டது மறுபக்கம் இருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்த வெற்றிமாறன் கட்டில்

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 31 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 30

அத்தியாயம் : 30 குமுதா பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வனின் போன் அடித்தது. “கொஞ்சம் இரு குமுதா…” என்று தமிழ்செல்வன் சொல்லிவிட்டு போன் எடுத்துப் பார்க்க வெற்றிமாறன் தான் அவனுக்கு அழைத்திருந்தான்.  “குமுதா வெற்றி தான் கூப்பிடுறான்….” என்றவன் ஃபோனை ஆன் பண்ணி காதில் வைத்தான்.  “சொல்லு வெற்றி…” “தமிழ் எங்க இருக்க…?” “மாந்தோப்பில் இருக்கிறேன்… குமுதா பேசணும்னு சொன்னா அதுதான் வந்தேன்…” “அப்படியா சரி நீ குமுதாவை வீட்டுக்கு அனுப்பிட்டு இங்க மலை உச்சிக்கு

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 30 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40

Episode – 40 “அம்மாஆஆ….” என அலறியவன், ஆதியைப் பற்றிக் கூட யோசிக்காது, இறங்கி காரை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் அந்த திடீர் செய்கையை எதிர்பாராத கோடீஸ்வரன், ஒரு கணம் செய்வது அறியாது மலைத்துப் போய் நின்றார். ஆனால் அடுத்த கணம், “தீராஆஆ….” என கத்தி அழைத்தபடி, அவனைப் பிடிக்க ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவரது ஆட்கள் அவருக்கு அருகே வண்டியை நிறுத்தி விட்டு, “சார், நீங்க சொன்ன படியே எல்லாம் பக்காவா செய்து முடிச்சிட்டம்.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 29

அத்தியாயம் : 29 வினிதா அமைதியாக நின்றிருப்பதைப் பார்த்த வெற்றிமாறனுக்கு அவளின் செயல் என்றும் இல்லாதவாறு வித்தியாசமாக இருக்க அவளிடம் வம்பு இழுக்க தொடங்கினான்.  “ஏய் இங்காருடி என்ன இப்போ அமைதியா இருக்க… ஏதும் பிரச்சனைன்னா சொல்லுடி…. என்னை பாத்ததும் ஓடி வந்து என்கிட்ட மாமா மாமான்னு அழுதுட்டு இருப்ப இப்போ என்னடி அமைதியா இருக்க… சரி நான் இவ்வளவு பேசியும் நீ அமைதியா இருக்கல இதுக்கு அப்புறம் மாமா கோமான்னு வந்து பேசிட்டு இருந்த உன்னை

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 29 Read More »

error: Content is protected !!