December 2024

உயிர் போல காப்பேன்-20

அத்தியாயம்-20 ஆதி அறையில் நிலை அப்படி இருக்க……இங்கு கீழே ஒரு அறையில் தாத்தா..ஆதி ,ஆஸ்வதி,விஷால், ராக்ஷியை தவிர அனைவரும் நின்றிருந்தனர்.. அனைவரது முகமும் கோவத்தில் கொடூரமாக இருந்தது. அதும் அதிதி தன் அன்னையை அசிங்கப்படுத்திய ஆஸ்வதியின் மேல் கொலைவெறியில் இருந்தாள் அதிதி அப்படியே அபூர்வா போல தான் அவளுக்கே இங்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலவாதி அவள்.. ராக்ஷி அப்படி இல்லை.. அவள் முழுதும் தாத்தாவின் வளர்ப்பு.. அது மட்டும் இல்லாமல் அவள் முழுநேரமும் இருப்பது […]

உயிர் போல காப்பேன்-20 Read More »

Mr and Mrs விஷ்ணு 59

பாகம் 59 ம்… என எதையோ யோசிப்பது போன்று தன் நாடியை நிவி கொண்டு இருந்த ப்ரதாப்பை எதிரில் இருந்த D.S.மருத்துவமனை முதன்மை டாக்டரான தேவா அடுத்து என்ன கேட்க போறான்னோ என மென் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருக்க, அவனின் நண்பனும் இன்னோரு முதன்மை மருத்துவருமான டாக்டர் சூர்யா கடுப்போடு பார்த்து கொண்டு இருந்தான்.. கடுப்பாகாமல் என்ன? ஒரு மணி நேரத்திற்கு மேலாக ப்ரதாப் கேட்கும் சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லி சொல்லியே சூர்யாவுக்கு அவன்

Mr and Mrs விஷ்ணு 59 Read More »

Mr and Mrs விஷ்ணு 58

பாகம் 58 நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிவி வீட்டிற்கு வெளியே காய்கறிக்காரன் போட்ட சத்தத்தில் படக்கென கண் விழித்தாள்.. அவசரமாக எழுந்து மணியை பார்க்க அது ஏழுரை என்று காட்டியது.. ஓ.. ச்சே என்ற கட்டிலை அடித்தாள்.. கடன்காரன் கண்டதையும் பேசி நைட் எல்லாம் தூங்க விடமா பண்ணிட்டான்.. எழுந்துக்க லேட்டு ஆகிட்டு இப்ப எல்லாம் அதிரிபுதிரியா பண்ணிட்டு ஆபிஸ் ஓடனும் என வம்சியை திட்டி விட்டு, பாத்ரூம் சென்று பல் துலக்கி முகம் கழுவி

Mr and Mrs விஷ்ணு 58 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 14

அரண் 14 குளித்து முடித்து காயத்தை சுத்தப்படுத்தி, மருந்து இட்டு அனைத்தையும் செய்து முடித்து  இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு நீர் பூத்த மேனியுடன் வெளியே வர, அந்த அறையை சுற்றி நோட்டமிட்டவாறே அங்கே அற்புதவள்ளி நின்றிருக்க,. அற்புத வள்ளியை கண்டதும் அதிர்ச்சி அடைந்தவன் உடனே தனது நெஞ்சை இரு கைகளால் மூடிக்கொண்டு மறுபக்கம் திரும்பி நின்றான். அற்புத வள்ளியும் இந்தக் கோலத்தில் துருவனை எதிர்பார்க்கவில்லை தான் துருவன் அந்த அறையில் இல்லாத போதே நினைத்திருந்தாள் அவர் குளியலறையில்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 14 Read More »

உயிர் போல காப்பேன்-19

அத்தியாயம்-19 “இங்க என்ன நடக்குது அப்பா.. இவனால இந்த வீட்ல எப்போதும் ஒரு பிரச்சனை நடந்துட்டே தான் இருக்கு.”என்றாள் அபூர்வா ஆதியை முறைத்துக்கொண்டே.. அதனை கேட்ட ஆதியின் கைகள் ஒரு நிமிடம் அப்படியே நிற்க….. பின் வழக்கம் போல சாப்பிட ஆரம்பித்தான்…ஆஸ்வதி அபூர்வாவை முறைத்து பார்த்தாள் தன்னவனை இனி யாரையும் எதும் சொல்ல விடக்கூடாது என்று மனதில் நினைத்தவள். தாத்தாவை ஆழமாக பார்க்க அவரும் இப்போது அபூர்வாவை தான் முறைத்துக்கொண்டு இருந்தார்.. “இந்த வீட்ல கொஞ்சமாச்சும் யாராலையாச்சும்

உயிர் போல காப்பேன்-19 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 13

அரண் 13 வைதேகியின் காத்திருப்பிற்கு விடை கொடுக்க இருபது நிமிடங்களிலேயே துருவனின் கார் வாசலில் வந்து நின்றது. துருவன் மட்டும் காரில் இருந்து இறங்கி வர வைதேகி தனது இருக்கையில் இருந்து எழுந்து வாசல் பக்கம் வந்து நின்றார். துருவன் வேகமாக வந்து, “குட் நைட் மா..” என்று கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறச் செல்ல “துருவன்..” என்ற அழுத்தமான ஒற்றை அழைப்பு அவனது கால்கள் நகராமல் அதே இடத்தில் நிற்கச் செய்தது. நின்ற இடத்தில் இருந்து அப்படியே

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 13 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 23

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 23   சேகர் போன பின் இந்தரும் மலரழகியும் வெளியே வரவும் அங்கே பாண்டியும் பார்கவியும் சேகரை வழிமறித்து ஏதோ விசாரணை நடத்தி கொண்டிருந்தார்கள்..    இந்த திருமணத்திற்கான நிகழ்வுகள் எல்லாவற்றிலுமே இருவருமே ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தார்கள்.. பின்னே..? தீரன்.. மதி.. இருவரும் இணைவதற்கான முக்கிய காரண கர்த்தா அவர்கள் தானே..   தங்களின் தம்பி தங்கையின் நல்வாழ்வுக்காக வேறு வழியின்றி நிர்பந்தத்திற்காக மட்டுமே மதியும் தீரனும் இந்த திருமண

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 23 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 28

அத்தியாயம் : 28 ரேணுகாவும் வினிதாவும் வீட்டிற்கு வந்தனர். அங்கே ராஜேஸ்வரியும் சங்கர நாதனும் பேசிக் கொண்டிருந்தனர். “தாத்தா…. பாட்டி…” என்று அழைத்தவாறு வினிதா அவர்கள் இவருக்கும் இடையில் வந்து அமர்ந்தாள். அவர்களும் அவள் தலையை வருடி கொடுத்தனர்.  “ஏங்க நம்ம வீட்டு சின்னக்குட்டி பெரிய பொண்ணா சீக்கிரமே வளர்ந்துட்டால….”  “ஆமா ராஜி…. வினிதாக்கு ஒரு நல்லது நடத்திப் பாக்க ஆசையா இருக்குங்க….” “அதுக்கு என்ன நல்ல மாப்பிளையைப் பாத்துட்டா போச்சு…” என்றார் சங்கரநாதன்.  இதைக் கேட்ட

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 28 Read More »

உயிர் போல காப்பேன்-18

அத்தியாயம்-18 “ஏஞ்சல் நா இங்க இருக்கேன்.”என்று குரல் வர…. அந்த குரல் வரும் திசை பார்க்க ஆஸ்வதி செல்ல….. அது அறையின் பால்கனி.. அங்கு அழகாக பூச்செடியால் அலங்கரித்து வைத்திருக்கும். பால்கனியை உரசியவாறு ஒரு மரம் அழகாக வளைந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. ஆஸ்வதி சுற்றி முற்றி தேட….. “ஏஞ்சல் இங்க இங்கப்பாரு…”என்ற குரலில் ஆஸ்வதியின் பார்வை உயர…. அந்த மரத்தின் உச்சியில் தான் ஆதி நின்றுக்கொண்டிருந்தான் அதனை பார்த்த ஆஸ்வதி

உயிர் போல காப்பேன்-18 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39

Episode – 39 அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள். கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து, ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர். அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும், முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39 Read More »

error: Content is protected !!