முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24
அரண் 24 ஜோசப்பிடமிருந்து பதிலை எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் குரலை சேருமிக் கொண்டு, “நான் சொல்றது எல்லாமே உண்மைதான் நீங்க இனிமே எவ்வளவு அடிச்சாலும் என்னால இந்த வலியைத் தாங்க முடியாது இனிமேல் அடிக்கிறதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க..” விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஜோசப் உளறிக் கொண்டிருக்க துருவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது. “வாயைத் திறந்து முதலில் நடந்த விஷயங்களை ஒன்னையும் மறைக்காம அப்படியே சொல்லு அப்புறம் உன்னை […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24 Read More »