58. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் – 58 கௌதமனின் மனம் முழுவதும் அக்கணம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. தனக்கு தீங்கு செய்த விநாயக்கின் மனதை மிகப்பெரிய அளவில் பாதித்து விட்டோம் என்ற திருப்தி அவனுடைய வேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது. செந்தூரியுடன் கையடக்கத் தொலைபேசியில் பேசியவாறு தன்னுடைய ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டிருந்தவன் அவன் திரும்ப வேண்டிய வளைவு வந்ததும் சட்டென ஸ்கூட்டியைத் திருப்பினான். அந்நேரம் கௌதமை செந்தூரியின் வாழ்க்கையில் இருந்து தூக்கி விட்டு அவளுடைய வாழ்க்கையில் தான் வந்து ஒட்டிக்கொள்ள வேண்டும் […]
58. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »